couples7
மருத்துவ குறிப்பு

ஆண்களின் பழைய வாழ்க்கையால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்

உங்களின் பழைய வாழ்க்கையை உங்கள் காதலி அல்லது மனைவியிடம் மறைக்கவே செய்வீர்கள். ஆனால் அந்த பழைய வாழ்க்கைபற்றி உங்கள்துணைவிக்கு தெரியவரும் போது அது குடும்பத்தில் பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே மனைவியிடம் எதையும்மறைக்க கூடாது.
உங்களின் பழைய உறவுகள் பற்றி ஒரு நாள் உங்கள் மனைவிக்கு தெரிய வரும் போது, இனியும் அவர் எதையும் பொறுக்க மாட்டார்.உங்கள் மீது சந்தேகப்பட ஆரம்பித்து விடுவார். தான் அவமதிக்கப்பட்டு விட்டதாக கருதுவார். உங்கள் உறவின் வருங்காலத்தின் மீத
பாதுகாப்பின்மையை உணர்வார்.உங்கள் பழைய வாழ்க்கையை பற்றி அவர்களாகவே கண்டுபிடித்து விட்டால், உங்களை விட்டு நிரந்தரமாக பிரியவும் வாய்ப்புள்ளது.முதலில், நீங்கள் அவர் மீது உண்மையான காதலை கொண்டிருந்தால், ஏன் அவரிடம் இருந்து எதையும் மறைக்க வேண்டும்?
அவர் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? உங்கள் கடந்த காலத்தை அவர் மன்னித்து உங்களை ஏற்றுக் கொள்வார் என்ற
நம்பிக்கை இல்லையா உங்களுக்கு? உங்கள் உறவின் மீது நீங்கள் உண்மையிலேயே மரியாதை வைத்திருந்தால், உங்கள்
வாழ்க்கையில் நடந்துள்ள நல்லது, கெட்டது மற்றும் மோசமான அனைத்து கடந்த கால நிகழ்வுகளையும் அவரிடம் தைரியமாககூறுங்கள்
உங்கள் கடந்த காலத்தை உங்கள் மனைவி மன்னித்தாலும் கூட, இனி எந்த பெண்ணிடமும் நெருங்கி பழக அனுமதிக்க மாட்டார்.அதற்கு காரணம் உங்கள் குணத்தின் மீது அவர் சந்தேகப்பட தொடங்குவார். ஆனால் அவராக அறிவதற்கு முன்பு, நீங்களே உங்களின்கடந்த காலத்தை பற்றி அவரிடம் சொல்லி விட்டால், உங்களின் வெளிப்படையை எண்ணி அவர் அசந்து போவார். அதனால் எதையும்
மறைத்து மாட்டிக் கொள்ளாதீர்கள்.couples7

Related posts

வாய்வு பிடிப்பு, சுளுக்கு பிரச்சனைக்கு இயற்கை மருத்துவம்

nathan

தெரிந்துகொள்வோமா? எருக்கஞ் செடியின் மருத்துவ குணங்களும் அதன் பயன்களும்….!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…டெலிவரிக்கு முன்பே தாய்ப்பால் சுரந்தால் குறை பிரசவத்திற்கான அறிகுறியா?

nathan

பித்தம் தலைக்கேறுமா?

nathan

தினமும் இத குடிக்கிறதால தான் புற்றுநோய் வருதுன்னு தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

இதய நோய் இருந்தாலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?

nathan

காணாமல் போகும் மொபைல் டேட்டா… என்ன செய்ய வேண்டும்?

nathan

வேரிகோஸ் பிரச்சினையா? இதோ அதை தீர்ப்பதற்கான வழிமுறை..!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பல் முளைக்கும் பாப்பாவின் ஈறுகளைப் பாதுகாக்கும் டீத்தர்!

nathan