25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
sl4731
சூப் வகைகள்

பேபிகார்ன் மஷ்ரூம் செலரி சூப்

என்னென்ன தேவை?

நறுக்கிய காளான் 20, காய்கறி வேக வைத்த தண்ணீர் 2 கப், மெலிதாக நறுக்கிய பேபி கார்ன் 1 கப், பூண்டு 6 பல், பொடியாக நறுக்கிய செலரி கால் கப், உப்பு தேவைக்கு, மிளகுத்தூள் சிறிது, சில்லி சாஸ் கால் டீஸ்பூன், சோயா சாஸ் 4 துளிகள், கறிவேப்பிலை சிறிது, வறுத்த முந்திரி 4, எண்ணெய் தேவைக்கேற்ப.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் சூடாக்கி, காளான், பேபி கார்ன் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். சோயா சாஸ், சில்லி சாஸ், கறிவேப்பிலை சேர்க்கவும். கொதித்ததும் உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். செலரி இலைகள் மற்றும் வறுத்த முந்திரி தூவிப் பரிமாறவும்.sl4731

Related posts

பிராக்கோலி சூப்

nathan

வாழைத்தண்டு சூப்

nathan

சத்தான சுவையான வெண்டைக்காய் சூப்

nathan

நூல்கோல் சூப்

nathan

முருங்கை கீரை சூப்

nathan

தால் சூப்

nathan

சுவையான மீன் சூப்

nathan

காய்கறி சூப்

nathan

முட்டைக்கோஸ் – கேரட் சூப் செய்வது எப்படி

nathan