ZA6Fum1
சிற்றுண்டி வகைகள்

ஹாட் அண்ட் சோர் ராகி கேக்ஸ்

என்னென்ன தேவை?

ராகி / கேழ்வரகு மாவு – 2 கப்,
மோர் – 4 கப்,
உப்பு – தேவைக்கு,
பொடியாக நறுக்கிய பச்சை காய்கறிகள் – 1 கப்,
நறுக்கிய பச்சை மிளகாய் – 2,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு, உளுந்தம்பருப்பு – தாளிக்க,
தேங்காய்த் துருவல் – சிறிது.

எப்படிச் செய்வது?

கேழ்வரகு மாவை மோரில் உப்பு போட்டு கரைத்து வைக்கவும். மில்க் ஷேக் பதத்திற்கு இருக்க வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து காய்கறிகளை போட்டு நன்கு வதக்கவும். பச்சைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கி கேழ்வரகு கரைசலை ஊற்றவும். சிறிது நேரத்தில் கெட்டியாக உருண்டு வரும் பொழுது எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும். ஆறிய பிறகு துண்டுகள் போட்டு மேலே தேங்காய் தூவி அலங்கரித்து பரிமாறவும்.ZA6Fum1

Related posts

மரவள்ளிக்கிழங்கு உருண்டை

nathan

சுவையான ரச வடை செய்வது எப்படி…

nathan

சிக்கன் போண்டா

nathan

சுவையான சத்தான பாதாம் ராகி மால்ட்

nathan

ராஜஸ்தான் ஸ்பெஷல் தால் டோக்ளி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் வெங்காய சமோசா

nathan

மிக்ஸ்டு வெஜிடபிள் & ஓட்ஸ் உப்புமா

nathan

சுவையான மொறு மொறு சமோசா சாட்

nathan

செட்டிநாடு பாசிப்பருப்பு நெய் உருண்டை

nathan