30.6 C
Chennai
Saturday, Jun 28, 2025
02 1483338964 refresh
மருத்துவ குறிப்பு

நிர்வாணமாக இருந்தால் இத்தனை நன்மைகளா?

நிர்வாணம் என்ற சொல்லை கேட்டாலே ஆபாசம் என்றுதான் நினைத்து வருகிறோம். ஆனால் எல்லா இடத்திலும் நிர்வாணமாக இருப்பது சாத்தியம் இல்லை என்றாலும் ஒருசில இடங்களில் நிர்வாணமாக அல்லது குறைந்த ஆடைகளுடன் இருப்பது உடல்நலத்திற்கு நன்மை அளிக்கும் என ஆய்வு ஒன்றின் முடிவு தெரிவித்துள்ளது. எங்கெங்கு நிர்வணமாக இருந்தால் நல்லது என்று அந்த ஆய்வு முடிவு கூறியுள்ளதுஎன்பதை பார்ப்போமா

காலை வெயில் என்பது உடல் நலத்திற்கு நல்லது. அதில் வைட்டமின் D கிடைக்கும் என்பதால் பலர் காலையில் நடைப்பயிற்சியில் மேற்கொள்வர். இந்த நேரத்தில் நிர்வாணமாக அல்லது குறைந்த உடையில் காலை வெயில் நமது தோலில் படும்படி இருக்க வேண்டும்

2. இறுக்கமன உடை காரணமாக தோலுக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன் தடை படுகிறது., எனவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் நிர்வாணமாக இருக்க வேண்டுமாம்

3. ஓய்வு நேரத்தில் பெரும்பாலும் உள்ளாடைகள் இருத்தல் நல்லது. உள்ளாடை இல்லா மனிதர்களுக்கு ஒரு சுதந்திர உணர்வை அளிக்கும். அவர் மன அழுத்தத்திலிருந்து விடுபட வழிவகுக்கிறது.

4. செக்ஸ் உறவின்போது நிர்வாணம்தான் பெட்டர். அரைகுறை ஆடையுடன் செக்ஸ் அனுபவிப்பது முழுமையான இன்பத்தை தராது என்கிறது இந்த ஆய்வு

5. நிர்வாணமாக தூங்குவதால் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கின்றது என்று இந்த ஆய்வு அடித்து கூறுகிறது. இந்த வழக்கத்தை கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் ஓரளவுக்கு கடைபிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மூலத்தை குணப்படுத்தும் மாசிக்காய்

nathan

சளித்தொல்லையில் இருந்து விடுபட அருமையான வைத்தியம்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளுக்கு இதய நோய்கள் வருவது எதனால்?

nathan

மனித பிறப்பில் கருக்குழாயின் பங்களிப்பு

nathan

முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய்

nathan

கால் ஆணி மீண்டும் மீண்டும் வராமல் இருக்க….

nathan

உங்களுக்கேற்ற மகப்பேறு மருத்துவரை தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan

சளி இருமலை போக்கும் தூதுவளை!

nathan