201702230823316705 4 Exercises to get rid of diabetes SECVPF
உடல் பயிற்சி

நீரிழிவு நோயிலிருந்து விடுபட 4 உடற்பயிற்சிகள்

நீரிழிவு நோய்க்கு அதிகமான தீர்வு தரக்கூடியதாகதான் உடற்பயிற்சி இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நீரிழிவு நோயிலிருந்து விடுபட 4 உடற்பயிற்சிகள்
இன்றைய காலக்கட்டத்தில் உள்ள நோய்களில் மிக முக்கியமான நோயாக இருப்பது நீரிழிவு நோய். அதாவது, சர்க்கரை நோய் என்று கூறுவோம். நீரிழிவு நோய்க்கு மருத்துவர்கள் இரண்டு விதமான பரிகாரங்களை கூறுகின்றனர்.

ஒன்று, உணவுக்கட்டுப்பாடு. இரண்டாவது, உடற்பயிற்சி. இந்த இரண்டு பரிகாரங்களை பரிந்துரைக்கின்றனர். அதில், முக்கியமானது தான் உடற்பயிற்சி.

நீரிழிவு நோய்க்கு அதிகமான தீர்வு தரக்கூடியதாகதான் உடற்பயிற்சி இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் 30 நிமிடமாவாது உடற்பயிற்சி செய்ய வேண்டுமாம்.

* தினமும் தண்டால் செய்வது. குறைந்தது 50 தண்டாலாவது செய்யுங்கள்.
* வாக்கிங் போவது
* சைக்கிள் ஓட்டுவது
* மன அழுத்தம் இல்லாமல் இருப்பதற்காக யோகா செய்வது.

இந்த நான்கு உடற்பயிற்சிகளையும் தினமும் செய்து வாருங்கள். நீரிழிவு நோயிலிருந்து விடுபட முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.201702230823316705 4 Exercises to get rid of diabetes SECVPF

Related posts

லெக் ரோவிங் (Leg rowing)

nathan

கொடி இடை வேண்டுமா?

nathan

இடுப்பு பகுதியை வலுவாக்கும் பார்சுவ கோணாசனம்

nathan

உடற்பயிற்சியின் போது ஆண்கள் செய்யும் சில தவறுகள்

nathan

வீட்டிலேயே நடைப்பயிற்சி

nathan

அதிக காரம் சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா?

nathan

ஜிம்மில் அதிகமாக செய்யும் உடற்பயிற்சியால் ஏற்படும் பாதிப்புகள்

nathan

இளமையில் உடற்பயிற்சி முதுகுத்தண்டை வலிமைப்படுத்தும்

nathan

மூன்றே மாதத்தில் பி.சிஓ.டி -க்கு முடிவு!

nathan