28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
KNkdfLc
பழரச வகைகள்

மாதுளை ரைத்தா

என்னென்ன தேவை?

மாதுளை – 1 கப்
தயிர் – 2 கப்
உப்பு – சிறிது
சர்க்கரை – 1 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
கருப்பு உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
சீரகம் தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – 4 தேக்கரண்டி

எப்படிச் செய்வது?

ஒரு கிண்ணத்தில் தயிர் எடுத்து நன்றாக கலந்து அதனுடன் உப்பு, சர்க்கரை, சாட் மசாலா தூள், மிளகாய் தூள், கருப்பு உப்பு, சீரகம் தூள் சேர்த்து கலக்கி அதில் மாதுளை சேர்த்து வெட்டி வைத்த கொத்தமல்லி இலை தூவி கலந்து பரிமாறவும். KNkdfLc

Related posts

அன்னாசிப்பழம் பயன்பாடுகள்

nathan

மாம்பழ லஸ்ஸி

nathan

உடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்

nathan

இஞ்சி கற்றாழை ஜூஸ்

nathan

பாசுந்தி செய்வது எவ்வாறு….

nathan

ஆப்பிள் ஜூஸ்

nathan

வெயிலுக்கு உகந்த கொய்யாப்பழ ஜூஸ்

nathan

அன்னாசி பழ – இளநீர் டிரிங்க்

nathan

வியட்நாம் கீர்

nathan