29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
சரும பராமரிப்பு

உடலிற்கு புத்துணர்வை தர இந்த எண்ணெய்களை வாரம் 1 முறை உபயோகிக்கலாம்.!!

வாரம் ஒருமுறை இங்கே சொல்லப்பட்டிருக்கும் எண்ணெயை உடல் முழுவதும் தடவி 20 -30 நிமிடங்கள் ஊற வைத்து குளித்தால் அன்று முழுவதும் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள்.

அதோடு அவ்ற்றின் நன்மைகளும் இருமடங்கு கிடைக்கும். வாரம் தவறாமல் செய்து பாருங்கள். பின் நீங்களே உணர்வீர்கள்.

இன்னொரு நன்மை, உடல் ஈரப்பதம் பெற்று இளமையாக இருக்கும். தினமும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

வாரம் ஒரு நாள் நீங்கள் இந்த எண்ணெய்களை உபயோகித்தால் உடலில் வயதான தோற்றமே வராது. எப்படி அவற்றின் நன்மைகளை பார்க்கலாம்.

லாவெண்டர் எண்ணெய் : லாவெண்டர் எண்ணெய் நரம்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். சுருக்கங்களை குறைக்கும். மிருதுவான சருமத்தை தருகிறது. தளர்வை போக்கும்.

ஜெரேனியம் எண்ணெய் :
இந்த என்ணெய் சருமத்தை இறுக்கிறது. ரத்த ஓட்டத்தை தூண்டும். இளமையான சருமம் கிடைக்கும்.

சந்தன எண்ணெய் :
சந்தன எண்ணெயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. அவை நச்சுக்கள் மற்றும் இறந்த செல்களை வெளியேற்றும். புத்துணர்வான சருமத்தை தரும்.

ரோஜா எண்ணெய் : ரோஜா எண்ணெய் மிக இளமையான சருமத்தை தரும். சுருக்கங்களை போக்கும். நிறத்தை மெருகூட்டும். முதுமையான தோற்றத்தை தடுக்கும்.

தேயிலை மர எண்ணெய் : முகப்பரு, மரு ஆகியவற்றை போக்கும். உடலில் உண்டாகும் சிறு பருக்களை போக்கிவிடும். கருமை திட்டுக்களையும் குறைக்கும்.

பாதாம் எண்ணெய் : எளிதில் கிடைக்கக் கூடியது. வறண்ட சருமத்திற்கு ஏற்றது. சுருக்கங்களை போக்கும். உடலிற்கு புத்துணர்வை அளிக்கும்.

Related posts

எந்த சருமத்தினர் எந்த வகை ‘சன் ஸ்கிரீன்’ பயன்படுத்தலாம்

nathan

பவுடர்

nathan

கோடையில் சருமத்தை பொலிவாக்கும் சந்தன ஃபேஸ் பேக்

nathan

சூப்பர் டிப்ஸ் முகத்திற்கு பளபளப்பை தரும் ஆமணக்கு எண்ணெய்!

nathan

வயதானாலும்… இளமையை தக்க வைக்கும் டிப்ஸ்..தெரிந்துகொள்வோமா?

nathan

சருமத்தைப் பளபளப்பாக்கும் அன்னாசி

nathan

ஒரே மாதத்தில் வெள்ளையான சருமத்தைப் பெற வேண்டுமா? இதோ அதற்கான சில வழிகள்!!!

nathan

எண்ணெய் பசை சருமத்தை உடையவர்கள் பளபளப்பான சருமத்தை பெறுவதற்கான வழிகள்!…..

nathan

கோடையில் சருமத்தை பாதுகாக்க கடலை மாவை பயன்படுத்துங்க

nathan