TAD0zzI
சிற்றுண்டி வகைகள்

முள்ளங்கி ஸ்பெஷல் உருண்டை

தேவையான பொருட்கள்:
முள்ளங்கி – ¼ கிலோ
பச்சைமிளகாய் – 2 (நறுக்கவும்)
கோதுமை மாவு – 2 தேக்கரண்டி
கடலைமாவு – 100 கிராம்
தயிர் – 100 மிலி
பெருங்காயதூள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
ஓமம் – 1 தேக்கரண்டி
செய்முறை:
* முள்ளங்கியை தோல் நீக்கி துருவவும்.
* பாத்திரத்தில் துருவிய முள்ளங்கி, பச்சை மிளகாய், கடலை மாவு, கோதுமை மாவு, ஓமம், உப்பு, தயிர் கலந்து கெட்டியாக பிசைந்து சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
* அவைகளை கையால் லேசாக தட்டி இட்லி பாத்திரத்தில் பத்து நிமிடம் வைத்து பிறகு சுவைக்கவும்.
* இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடும்.TAD0zzI

Related posts

மாலை நேர டிபன் இடியாப்ப பிரியாணி

nathan

சவ்சவ் கட்லெட்

nathan

வீட்டிலேயே பீட்சா…!

nathan

சூப்பரான கடலைப்பருப்பு சுண்டல்

nathan

சுய்யம்

nathan

சுவையான சத்தான ஒட்ஸ் வெண்பொங்கல்

nathan

அடைக் கொழுக்கட்டை

nathan

பொங்கல் ஸ்பெஷல்: கல்கண்டு பொங்கல்

nathan

ஓட்ஸ் தேங்காய் தோசை

nathan