28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
7740267e 12d5 4248 becf 51580375f125 S secvpf.gif
சிற்றுண்டி வகைகள்

சிவப்பு அரிசி – தக்காளி தோசை

தேவையான பொருட்கள்:

சிவப்பு அரிசி – ஒரு கப்,
உளுந்து – கால் கப்,
வெந்தயம் – கால் டீஸ்பூன்,
தக்காளி – 2
ப.மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* தக்காளி நன்றாக அரைத்து கொள்ளவும்.

* ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிவப்பு அரிசியை தனியாகவும், உளுந்து – வெந்தயத்தை தனியாகவும் 4 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அவற்றை சேர்த்து மாவாக அரைத்து, உப்பு, தக்காளி கலவை, ப,மிளகாய், கொத்தமல்லி போட்டுக் கலக்கவும்.

* பிறகு இந்த மாவை 4 மணி நேரம் புளிக்கவிடவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

* இதை சட்னியுடன் பரிமாறவும்.7740267e 12d5 4248 becf 51580375f125 S secvpf.gif

Related posts

ஹராபாரா கபாப்

nathan

ஈஸியாக செய்யக்கூடிய குடைமிளகாய் புலாவ்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் சாக்லேட்

nathan

ஜெல்லி பர்பி

nathan

சத்தான கோதுமை ரவை பொங்கல் செய்முறை விளக்கம்

nathan

மிலி ஜுலி சப்ஜி

nathan

சிறு பருப்பு முறுக்கு

nathan

வீட்டிலேயே செய்யலாம் பீட்ஸா தோசை!

nathan

சூப்பரான மங்களூர் பன் ரெசிபி

nathan