24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
g06PN2A
சைவம்

வெள்ளை குருமா

என்னென்ன தேவை?

தேங்காய் – 6 பல்,
பச்சைமிளகாய் – 4,
பச்சைப் பட்டாணி – 1 கப்,
வெங்காயம் – 1 (நறுக்கியது),
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 4 பல்,
கிராம்பு, பட்டை – சிறிது,
சோம்பு – 1 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி ஆறவைத்து தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும். பட்டாணியை வேக விட்டு அதில் அரைத்த விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். மற்றொரு கடாயில் சோம்பு தாளித்து மேற்சொன்ன கலவையில் கொட்டி இறக்கவும்.g06PN2A

Related posts

ஐந்து இலை குழம்பு அடடா, என்ன ருசி!

nathan

காலிஃப்ளவர் 65

nathan

உருளைக்கிழங்கு தேங்காய் பால் வறுவல்

nathan

தக்காளி கார சால்னா

nathan

பன்னீர் பட்டாணி மசாலா

nathan

பர்கரை வீட்டிலேயே செய்து சாப்பிட ஆசையா?

nathan

கார்ன் குடைமிளகாய் கிரேவி

nathan

கூட்டுக்கறி

nathan

கத்தரிக்காய் குழம்பு

nathan