27.8 C
Chennai
Tuesday, Aug 19, 2025
TelUDYb
சைவம்

பிர்னி

என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி – 1/2 கப்,
சர்க்கரை – 1 கப்,
பால் – 1 லிட்டர்,
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்,
பாதாம், பிஸ்தா, முந்திரி – தலா 2,
குங்குமப்பூ – தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாஸ்மதி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, பிறகு தண்ணீரை வடித்து, மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். கடாயில் பாலை ஊற்றி கொதித்ததும், அரிசியை சேர்க்கவும். அரிசி பாதி வெந்ததும் சர்க்கரை சேர்த்து திக்கான பதத்திற்கு வரும்வரை கிளறி விடவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து, பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்புகளை சேர்த்து கிளறி இறக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து, சில்லென்று அலங்கரித்து பரிமாறவும்.TelUDYb

Related posts

ஸ்ரீரங்கம் வத்த குழம்பு

nathan

சுண்டைக்காய் வத்தக்குழம்பு செய்வது எப்படி

nathan

கல்கண்டு சாதம்

nathan

கடலை புளிக்குழம்பு

nathan

வாழைப்பூ பொடிமாஸ்

nathan

அரைத்து விட்ட வெங்காய சாம்பார்

nathan

அபர்ஜின் பேக்

nathan

சுவையான ரவா புட்டு செய்வது எப்படி?

nathan

ஆலு பலாக் ரைஸ்

nathan