28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
1473148375 8099 1
சைவம்

சுவை மிகுந்த கொண்டைக்கடலை புலாவ்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 2 கப்
வெங்காயம் – 2
மிளகாய் பொடி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஸ்பூன்
ப.கொத்தமல்லி – 1/2 கட்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 4
பட்டை – 1 துண்டு
சென்னா – 1/2 கப் (ஊற வைத்தது)
தக்காளி – 2 நீளமாக நறுக்கியது
உப்பு – தேவையான அளவு
புதினா – 1/2 கட்டு
தயிர் – 1/2 கப்
எண்ணை – தேவையான அளவு

செய்முறை:

* சென்னாவுடன் சிறிது உப்பு சேர்த்து 4 விசில் கொடுத்து வேக விடவும். பாசுமதி அரிசியை களைந்து 1/2 கப் தண்ணீர் விட்டு 1/2 மணி நேரம் ஊற விடவும்.

* ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணை காய்ந்தவுடன் கிராம்பு, ஏலக்காய், பட்டை தாளிக்கவும். பிறகு வெங்காயம், போட்டு வதங்கியதும், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் மிளகாய் தூள், கொத்தமல்லி, புதினா, வேகவைத்த சென்னா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

* பின்னர் தயிர் சேர்த்து 2 நிமிடம் கொதி வந்தவுடன் ஊறவைத்த அரிசி (தண்ணீருடன்) உப்பு சேர்த்து குக்கரை மூடவும். 1 விசில் வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து 2 நிமிடம் கழித்து இறக்கவும். தயிர் பச்சிடியுடன் நன்றாக இருக்கும்.1473148375 8099

Related posts

உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல்

nathan

பூண்டு சாதம்

nathan

பனீர் வெஜ் மின்ட் கறி

nathan

ருசியான சாமை சாம்பார் சாதம்

nathan

பாலக் பன்னீர் ரெசிபி

nathan

சுவையான ரவா புட்டு செய்வது எப்படி?

nathan

உடல் சூட்டை தணிக்கும் பழைய சாதம்

nathan

செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு வறுவல்

nathan

சளி, இருமலுக்கு சிறந்த மிளகு அன்னம்

nathan