22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
06 1475760964 3 aspirin
முகப்பரு

பிம்பிளைப் போக்க மக்கள் பின்பற்றும் சில அசாதாரண வழிகள்!

பிம்பிள் என்பது பெரும்பாலான மக்கள் அவஸ்தைப்படும் ஓரு சரும பிரச்சனை. இது ஒருவரின் அழகைக் கெடுக்கும் வண்ணம் முகத்தில் மட்டுமின்றி, உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வரும். இந்த பிம்பிளைப் போக்க எத்தனையோ வழிகள் உள்ளன.

அதில் சிலர் ஒரே இரவில் மறையும் என்று ஒருசில அசாதாரண வழிகளைப் பின்பற்றுவார்கள். அந்த வழிகள் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

எச்சில் காலையில் எழுந்ததும் வாயைக் கழுவும் முன் எச்சிலை பிம்பிள் மேலே வைத்தால், அந்த எச்சிலில் உள்ள பாக்டீரியாக்களால் பிம்பிள் சரியாகும் என்று கூறுவார்கள்.

மௌத் வாஷ் வாயை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் மௌத் வாஷ் பிம்பிளைப் போக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால், மௌத் வாஷில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை பிம்பிளை ஒரே இரவில் போக்குமாம்.

அஸ்பிரின் தலைவலியை சரிசெய்யப் பயன்படுத்தும் அஸ்பிரின் மாத்திரை பிம்பிளைப் போக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு அஸ்பிரின் மாத்திரையை பொடி செய்து நீர் சேர்த்து கலந்து, பிம்பிள் மீது தடவுவார்கள்.

விக்ஸ் பொதுவாக சளி, இருமல், ஜலதோஷம் பிடித்தால் தான் விக்ஸ் பயன்படுத்தப்படும். ஆனால் பிம்பிளைப் போக்கவும் விக்ஸ் பயன்படுத்தப்படுகிறது என்பது தெரியுமா?

டூத் பேஸ்ட் இந்த முறையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது டூத் பேஸ்ட்டை பிம்பிள் மீது தடவினால், ஒரே இரவில் அது உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பது. இதற்கு டூத் பேஸ்ட்டில் உள்ள சிலிகா தான் காரணம்.
06 1475760964 3 aspirin

Related posts

பருக்களை நீக்கும் அழகு சாதனங்கள்

nathan

பருக்களுக்கு தீர்வை தரும் எளிய வழிகள்!…

sangika

Skin care.. சரும பருக்களை போக்க மருத்துவம்

nathan

பாவக்காய் உங்க முகப்பருக்களை குணப்படுத்தி சூப்பரான ஸ்கின் டோன் தரும்! எப்படி தெரியுமா?

nathan

முகப்பருவை போக்க தகுந்த சிகிச்சை தேவை

nathan

முகப்பருவை விரைவில் மாயமாக மறையச் செய்வது எப்படி?

nathan

முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்!

nathan

முகத்தில் பருக்கள் வராமல் இருக்க தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

nathan

முகப்பரு, கரும்புள்ளியை போக்கும் பீல் ஆஃப் மாஸ்க்,pimple cure tips in tamil

nathan