25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201701210853479990 Ajwain rice kanji omam rice kanji SECVPF
​பொதுவானவை

செரிமானக் கோளாறை குணமாக்கும் ஓமக் கஞ்சி

செரிமான கோளாறு, வயிறு உப்புசம், வயிறு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் இந்த கஞ்சி குணப்படுத்தும். இந்த கஞ்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

செரிமானக் கோளாறை குணமாக்கும் ஓமக் கஞ்சி
தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி நொய் – கால் கப்
ஓமம் – 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மோர் – 1 கப்

செய்முறை :

* வாணலியில் ஓமத்தையும் புழுங்கல் அரிசியையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ளுங்கள்.

* புழுங்கல் அரிசியை ஒரு கப் தண்ணீரில் உப்பு சேர்த்துக் குழைய வேகவையுங்கள்.

* ஓமத்தை மிக்ஸியில் பொடித்து, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். நன்றாக கொதித்ததும் வடிகட்டுங்கள்.

* இந்த ஓமத் தண்ணீருடன் வேகவைத்துள்ள கஞ்சியில் சேர்த்துப் 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். பரிமாறுங்கள்.

* கடைசியாக அதனுடன் மோர் சேர்த்தும் குடிக்கலாம்.

* வயிறு உப்புசத்தையும் செரிமானக் கோளாறையும் இந்தக் கஞ்சி சீராக்கும். 201701210853479990 Ajwain rice kanji omam rice kanji SECVPF

Related posts

சுவையான காஞ்சிபுரம் இட்லி

nathan

எள்ளு மிளகாய் பொடி

nathan

திப்பிலி பால் கஞ்சி

nathan

கண்டதிப்பிலி ரசம்

nathan

கணவன் எரிச்சலடையும் மனைவியின் சில செயல்கள்

nathan

தவா பன்னீர் மசாலா

nathan

சுவையான பக்வீட் பக்கோடா

nathan

கணவரிடம் மனைவி எதிர்பார்க்கும் சின்ன, சின்ன விஷயங்கள்

nathan

தமிழ் மொழியில் பழங்களின் பெயர்

nathan