
முதலில் படத்தில் உள்ளது போல் டிசைன் வரையவும்.

அதனுள்ளே கோடுகள் அல்லது உங்கள் விருப்பமான டிசைன்களை வரைந்து நிரப்பவும்.

பிறகு அதனருகில் ஒரு சிறிய மாங்காய் வரைந்து, அதனுள் கட்டங்கள் வரைந்து நிரப்பவும்.

அதற்கு மேலே படத்தில் உள்ளவாறு ஒரு பூ வரைந்து, உள்ளே புள்ளிகள் வைத்து நிரப்பவும். பூவின் மேற்பகுதியிலிருந்து நடுவிரலுக்கு வருமாறு ஒரு நீளமான மாங்காய் டிசைன் வரையவும்.

நடுவிரலின் மேற்பகுதியில் ஒரு சிறிய மாங்காயும், அதன்மேல் ஒரு கொக்கி டிசைனும் வரையவும்.

மீதமுள்ள விரல்களில் உங்களுக்கு விருப்பமான சிறு டிசைன்களை வரைந்து முடிக்கவும்.

எளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் நம் கையில்.