24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201612310953449606 simple exercise can reduce hip SECVPF
உடல் பயிற்சி

இடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சி

இடையின் அளவை குறைக்க எளிய உடற்பயிற்சிகள் உள்ளது. இந்த பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

இடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சி
முதலில் விரிப்பில் குப்புற படுக்கவும். பின்னர் காலின் முன் பாதத்தை தரையில் ஊன்றவும், கைகளை முட்டி வரை மடக்கி(படத்தில் உள்ளபடி) தரையில் வைக்கவும். இப்போது உங்கள் உடல் எடை முழுவதையும் கை முட்டி, கால் முன்பாதம் தாங்கியிருக்க வேண்டும்.

தலையை தரையை பார்த்தபடி வைத்திருக்கவும். பின்னர் மெதுவாக உங்கள் உடலை மேலே தூக்கி பின் கீழே வரவும். இவ்வாறு இடைவிடாமல் 10 விநாடிகள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது உடலை வளைக்க கூடாது. உடல் நேராக (படத்தில் உள்ளபடி) இருக்க வேண்டும். பின் சிறிது ஓய்வு எடுத்த பின்னர் மறுபடியும் செய்ய வேண்டும்.

இவ்வாறு தினமும் 5 நிமிடம் செய்தால் போதுமானது. ஒரு வாரத்தில் உங்கள் இடையின் அளவு 2 அங்குலம் குறைந்திருப்பதை காணலாம். இந்த உடற்பயிற்சி வயிறு மற்றும் பின் தசையை, உறுதிப்படுத்துகிறது. இந்த பயிற்சியை செய்யும் போது பின் தசைகள், கால்களின் தசைகளை கஷ்டப்படுத்தி செய்ய வேண்டும்.201612310953449606 simple exercise can reduce hip SECVPF

Related posts

உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடவேண்டிய உணவுகள்

nathan

கை, கால்களின் மூட்டு பிரச்சனையை குணமாக்கும் பர்வதாசனம்

nathan

டைனமிக் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்

nathan

கண்களைக் காக்கும் யோகா !

nathan

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி

nathan

உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையான முறையில் குறைக்க உதவும் 7 யோகாசனங்கள்!

nathan

விரைவில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சியுடன் கூடிய சும்பா நடனம்

nathan

முதன்முறையாக 10 பேக் வைத்து அசர வைத்த நடிகர் ஷாருக்கானின் டயட் ரகசியங்கள்!!!

nathan

ஓட்டம் எப்படி வெயிட்டைக் குறைக்கிறது தெரியுமா?

sangika