Brinjal Curry
அறுசுவைசைவம்

கத்தரிக்காய் குழம்பு

தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் – 250 கிராம்
சிவப்பு மிளகாய்- 3
கொத்தமல்லி விதை – 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
மெருங்காயம் – 1 சிட்டிகை
எண்ணெய் – 3 தேக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை – சில

வழிமுறைகள்:
1. கத்திரிக்காயை நன்கு கழுவி, நீள்வாக்கில் வெட்டி நீரில் போட்டு கொள்ளவும்.
2. ஒரு கடாயில்,பருப்பு, சிறிதளவு பெருங்காயம் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். இது சூடு ஆறும் வரை காத்து இருந்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
3. ஒரு கடாயில், எண்ணெய்  எண்ணெய் ஊற்றி சிவப்பி மிளகாய், கொத்தமல்லி விதை, உளுத்தம் பருப்பு, கடலை ஊற்றி, கடுகு சேர்த்து வெடித்த பின் கறிவேப்பிலை சேர்க்கவும். பின் இதில் கத்தரிக்காய் மற்றும் உப்பு சேர்க்கவும், இதை சில நிமிடம் வதக்கவும்.
4. பிறகு இதில் அரைத்த கலவையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
5. நன்கு எண்ணெய் பிரியும் வரை வேக விட்டு அடுப்பை அணைக்கவும்.
6. இதோ உங்கள் கத்தரிக்காய் குழம்பு தயாராக உள்ளதுBrinjal Curry

Related posts

புளியோதரை

nathan

சூப்பரான மட்டன் மண்டி பிரியாணி!…

sangika

பார்லி வெஜிடபிள் புலாவ்

nathan

சுண்டைக்காய் வத்தக்குழம்பு செய்வது எப்படி

nathan

பேரிச்சம்பழ கேக்

nathan

சூப்பரான மசாலா வடை குழம்பு

nathan

மீன் கட்லட்

nathan

ஃபிரஞ்ச் ஃப்ரை

nathan

பூரி செய்வது எப்படி

nathan