29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
Rhd7mJd
உடல் பயிற்சி

ஜம்பிங் ஜாக் பயிற்சி

உடல் முழுவதும் ஃபிட்டான தசை அமைப்புக்கு, நிறைய பயிற்சிகள் உள்ளன. முதலில், ஒரு பயிற்சியை 30 விநாடிகள் செய்துவிட்டு, ஒரு நிமிடம் ஸ்கிப்பிங் பயிற்சி செய்ய வேண்டும். அதன் பிறகு, ஒரு நிமிடம் ஓய்வு என்று செய்ய வேண்டும்.
ஜம்பிங் ஜாக் பயிற்சி
விரிப்பில் கால்களைச் சேர்த்து நேராக நிற்க வேண்டும். கைகளைப் பக்கவாட்டில் வைத்துக்கொள்ளவும். இப்போது, குதித்தபடி காலை சற்று அகட்டி, கையைத் தலைக்கு மேல் உயர்த்தி, பின் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். (30 விநாடிகள் செய்துவிட்டு, ஒரு நிமிடம் ஸ்கிப்பிங், ஒரு நிமிடம் ஓய்வு எடுக்க வேண்டும். பிறகு அடுத்த பயிற்சி.)
பலன்கள்: இந்தப் பயிற்சியின்போது, உடல் முழுவதும் செயல்படுகிறது. மூச்சு ஆழமாகிறது. இதனால், அதிக கலோரி எரிக்கப்படுகிறது. இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.Rhd7mJd

Related posts

அர்த்த சந்த்ராசனம்

nathan

உடலை ஃபிட்டாக வைக்கும் பயிற்சிகள்

nathan

அப்டாமினல் க்ரன்சஸ்

nathan

நரம்புகளை வலுவக்கும் நௌகாசனம்

nathan

மாதவிடாயின் போது செய்யக்கூடிய 6 சிறந்த உடற்பயிற்சிகள்..!

nathan

நடைப்பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

nathan

முதுகுவலிக்கு நிவாரணம் தரும் அர்த்த சக்ராசனம்

nathan

அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் கட்டாயம் இதை படியுங்கள்….

sangika

கை, கால்களின் மூட்டு பிரச்சனையை குணமாக்கும் பர்வதாசனம்

nathan