28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
14 1407994826 6
சரும பராமரிப்பு

வேக்சிங் செய்வது எப்படி?

உடலில் உள்ள முடிகளை அகற்றி வழுவழுப்பாக மாற்றி சருமத்தை அழகாக்கிக் கொள்வதை தற்காலத்து இளம் பெண்கள் விரும்புகின்றனர். இதற்காக பார்லர்களுக்குச் சென்று வேக்சிங் செய்து கொள்வதோ அல்லது வீட்டில் இருந்தபடியே கடைகளில் கெமிக்கல் கலந்து விற்கப்படும் கிரீம்களையோ பயன்படுத்துகின்றனர். வேக்சிங், உடலில் தேவையற்ற முடிகளை தற்காலிகமாக நீக்கும் பிரபலமான ஒரு முறையாகும். இது பெரும்பாலானோர் நினைப்பது
போல் நவீன முறை அல்ல. எகிப்திய பெண்கள் தங்கள் உடலில் சிறு முடிகளை நீக்க பயன்படுத்திய பண்டைய முறையே ஆகும். ஷேவிங் செய்வது போல் அல்லாமல், வேக்சிங் முறையில் முடி மீண்டும் வளர மூன்று முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும். இது மற்ற முடிகளை நீக்கும் முறைகளில் சாத்தியம் இல்லை என்பதால் பெண்கள் இந்த முறையை அதிகம் விரும்புகின்றனர்.

வேக்சிங் வகைகள்:

வெதுவெதுப்பான அல்லது சூடான மெழுகு பயன்படுத்தி வேக்சிங் செய்வது பொதுவான முறையாகும். இந்த முறையில் பயன்படுத்தப்படும் மெழுகில் முடிகளை
இலகுவாக நீக்கக்கூடிய சர்க்கரை சேர்ந்து இருக்கும். இது குளிர் வேக்சிங்கை விட மிகவும் ஆற்றல் வாய்ந்த முறையாகும். பெரும்பாலான அழகு நிலையங்களில்
செய்யப்படும் வேக்சிங்கும் இது தான்.

குளிர் வேக்சிங்:

இந்த வகையில் பயன்படுத்தப்படும் மெழுகு எல்லா மருந்து கடைகளிலும் எளிதில் கிடைக்கக்கூடியது.
இந்த முறை பெரும்பாலான பெண்களால் வீட்டிலேயே செய்யப்படுவது.14 1407994826 6

Related posts

உடம்புல ஸ்ட்ரெட்ச் மார்க் அதிகமா இருக்கா? அதை போக்க சில டிப்ஸ்…

nathan

பெண்களுக்கு உண்டாகும் அழகு சார்ந்த பிரச்சனைகள் எவை?

nathan

முகத்தில் ஏற்பட கூடிய எல்லா வித பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வை தர!….

sangika

அழகிய கழுத்து கிடைக்க 5 ஈஸி டிப்ஸ் !!

nathan

முதிர்ந்த வயதிலும் உங்கள் சருமத்தை இளமையுடன் தோன்ற வைக்கலாம்’ என்கிறார் சரும நிபுணர்

nathan

அழகான மூக்கிற்கான குறிப்புகள்

nathan

சரும பராமரிப்பில் செய்யக்கூடாதவை

nathan

சருமம் மிருதுவாக வெங்காயத்தை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

பரு, கருந்திட்டு, கருவளையம்… அசத்தல் தீர்வுகள்! அழகு குறிப்புகள்!!

nathan