24.9 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Anushka Shetty Hot Navel Show Pics stills images photos vaanam Vedam mallucritic 5
சரும பராமரிப்பு

இனி முதுகை மறைக்க வேண்டாம்

குளிக்கும் போது நாம் அதிகம் கவனம் செலுத்தாத பகுதி முதுகு. இதனால் பொதுவாக முதுகுப் பகுதி அழகிழந்து, மங்கலாக தோற்றம் அளிக்கிறது. அழகான முதுகு தெரியும் வகையில் பிறர் அணியும் உடைகளைப் பார்த்து நீங்கள் இனி பொறாமை பட வேண்டாம்! இதோ உங்கள் முதுகு அழகு பெற சில குறிப்புகள்.

வாரத்தில் ஒரு முறை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த கலவையை முதுகில் தடவவும். உலர்ந்த பிறகு கழுவிவிட வேண்டும். இது முதுகிற்கு நல்ல பொலிவை தரும். முதுகை `ஸ்க்ரப்’ செய்வதால் உயிரிழந்த சருமம் அகன்று முதுகு புத்துயிர் பெறும்.

இந்த குறிப்புகளை பின்பற்றினால், அடுத்த முறை ஷாப்பிங் போகும் போது முதுகை மறைக்கும் உடைகளை தேர்ந்தெடுக்க அவசியமில்லைAnushka Shetty Hot Navel Show Pics stills images photos vaanam Vedam mallucritic 5

Related posts

குளிர்காலத்தில் சருமம் வறண்டு போக காரணம் என்ன?

nathan

சருமத்திற்கு இளமையூட்டும் கடலை மாவு

nathan

சருமம் பொலிவு பெற பசும்பாலில் குளிங்க

nathan

தூய்மையான சருமத்தை பெற இயற்கை வழிகள் -தெரிந்துகொள்வோமா?

nathan

சரும சுருக்கத்தை தவிர்க்க

nathan

இத படிச்சா.. இனிமேல் வாழைப்பழ தோலை தூக்கி போடவே மாட்டீங்க…

nathan

அதிகம் வியர்கிறதா? உங்களுக்கான சூப்பர் பேஸ் பேக்

nathan

ரெட் வயினின் மகத்துவம்

nathan

பெண்களே தேவதையாக ஜொலிக்க வேண்டுமா?

nathan