25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
​பொதுவானவை

ஓட்ஸ் கீர்

indian-food-recipesஇந்த உங்கள் குழந்தைகளுக்கு தினமும் செய்து தரக்கூடிய எளிய வகை ஓட்ஸ் உணவாகும். இதை செய்வதற்கு அதிகப்படியான சர்க்கரை சேர்ப்பதை விட தேனை சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது, ஏனென்றால் சர்க்கரையில் அதிக அளவு கலோரி உள்ளது,
தேவையான பொருட்கள்:

ஓட்ஸ்
பால்
தேன் / சர்க்கரை
பாதாம்
பேரிச்சை
ஏலக்காய்
உலர் திராட்சை
வாழைப்பழம்
எப்படி செய்வது::
1. முதலில், ஓட்ஸை ஒன்றிரண்டாக வறுத்துக் கொள்ளவும்.
2. ஒரு கடாயில் பாலை கொதிக்க வைத்து அதில் உலர் பழங்களை சேர்க்கவும்.
3. வறுத்த ஓட்ஸை இதில் சேர்த்து, மிதமான தீயில் வைக்கவும்.
4. கீர் நன்கு கெட்டியாகவும் மற்றும் கிரீம் போல‌ மாறும் வரை காத்திருக்கவும்.

9PabHuG3YNc

Related posts

சுவையான உருளைக்கிழங்கு வெங்காய தோசை

nathan

இந்திய பெண்கள் திருமணத்தைக் கண்டு அஞ்ச காரணம்

nathan

வாழைக்காய், குடைமிளகாய் வதக்கல்

nathan

பூண்டு பொடி

nathan

சுவையான கேழ்வரகு புட்டு

nathan

இஞ்சி தொக்கு : செய்முறைகளுடன்…!

nathan

சென்னா மசாலா

nathan

சூப்பரான கருணைக்கிழங்கு சில்லி ப்ரை..!!

nathan

Kamarajar History in Tamil | காமராஜர் வாழ்க்கை வரலாறு

nathan