28.5 C
Chennai
Sunday, Dec 15, 2024
இலங்கை சமையல்

ஹோட்டல் தோசை

India-Cafe-Masala-Dosai

பரிமாறும் அளவு – 4 நபருக்கு

தேவையானபொருள்கள் –

  1. புழுங்கல் அல்லது இட்லி அரிசி – 200 கிராம்
  2. பச்சரிசி – 200 கிராம்
  3. வெள்ளை முழு உளுந்து – 100 கிராம்
  4. கடலைப் பருப்பு – 25 கிராம்
  5. வெந்தயம் – 1 தேக்கரண்டி
  6. உப்பு – தேவையான அளவு

செய்முறை –

  1. புழுங்கல் அரிசி, பச்சரிசி, முழு உளுந்து, கடலைப் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை நன்றாக கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. தண்ணீரை வடித்து விட்டு, ஊற வைத்த அனைத்தையும் கிரைண்டரில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும். நடு நடுவே தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு அரைத்த மாவை 10 மணி நேரம் புளிக்க விடவும்.
  4. பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் ஒரு கரண்டி மாவை எடுத்து மெல்லிய தோசையாக வார்த்து எடுக்கவும். சட்னி, சாம்பாருடன் பரிமாறலாம்.

Related posts

இட்லி தாயாரித்தல் – யாழ்ப்பாணம் முறை

nathan

யாழ்ப்பாணத் தோசை

nathan

யாழ்ப்பாணத்து மீன் குழம்பு

nathan

சுட்ட கத்திரிக்காய் சம்பல்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் காரசாரமான மொறுமொறு காராபூந்தி

nathan

கர்நாடகா ஸ்பெஷல் முறுக்கு

nathan

பலகார வகைகளில் காராபூந்தி செய்ய…!

nathan

எள்ளுப்பாகு

nathan

மங்களூர் மினி கைமுறுக்கு

nathan