sl4199
சிற்றுண்டி வகைகள்

காண்ட்வி

என்னென்ன தேவை?

கடலை மாவு – 2 கப்,
வெண்ணெய் – 4 கப்,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு, பெருங்காயம் – தலா ஒரு சிட்டிகை,
எண்ணெய் – 2 டீஸ்பூன், பால் – 1/4 கப்.

அலங்கரிக்க…

சீரகம் – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிது,
பச்சை மிளகாய் – 3,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
எள் – 1/2 டீஸ்பூன்,
துருவிய தேங்காய் – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடலை மாவு, உப்பு, பெருங்காயம், வெண்ணெய், பால் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 20 நிமிடங்கள் வைக்கவும். பிறகு ஒரு தட்டில் எண்ணெய் தடவி மாவை மெலிதாக ஊற்றி குக்கரில் வெயிட் போடாமல் வேக விடவும். வெந்தவுடன் அதை நீட்ட நீட்டமாக வெட்டி எடுக்கவும். இதை போல் மீதம் உள்ள மாவையும் செய்யவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, சீரகம், எள் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சில நொடிகள் ரோஸ்ட் செய்து காண்ட்வி ரோல்ஸ் மீது ஊற்றவும். நறுக்கிய கொத்தமல்லி மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து அலங்கரிக்கவும். sl4199

Related posts

கிரானோலா

nathan

நவராத்திரி ஸ்பெஷல் ஜவ்வரிசி வடை

nathan

பனீர் பாஸ்தா

nathan

சத்தான ஸ்நாக்ஸ் காய்கறி வடை

nathan

பச்சை பாசிப்பருப்பு சீயம்

nathan

பிரெட் மசாலா

nathan

சுவையான சத்தான சிவப்பு அவல் சப்பாத்தி

nathan

அரைத்தமாவு தட்டை

nathan

சுவையான அடை தோசை

nathan