30.5 C
Chennai
Sunday, Jun 30, 2024
4 18 1463559529
மருத்துவ குறிப்பு

நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தும் சமையலறைப் பொருட்கள்!

இப்போது அநேக பேர் நகரங்களின் இரைச்சலை தவிர்க்க கொஞ்சம் ஒதுக்கு புறமாகத்தான் குடியிருக்கின்றனர். ஆத்திர அவசரத்திற்கு மெடிக்கல் ஷாப்புகளும் அருகில் இருப்பது சந்தேகம்தான்.

நாட்கள் தள்ளிப் போய்விட்டது. கர்ப்பமாவதை தெரிந்து கொள்ள உதவும் ஸ்ட்ரிப் வாங்கலாம் என்றால் பக்கத்தில் மெடிக்கல் ஷாப் இல்லை. பின்னே இதை கர்ப்பம் என எவ்வாறு தெரிந்து கொள்வது என நிறைய பேருக்கு புரிபடாமல் போகும்.

அவர்களுக்கு எல்லாம் வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டே கர்ப்பமா இல்லையா என தெரிந்து கொள்ள முடியும். ஆச்சரியமாக இருக்கிறதா? இதைப் படியுங்கள்.

இதற்கு ஸ்ட்ரிப்போ, டாக்டரிடம் போக வேண்டுமோ என அவசியமில்லை. உங்கள் சமையலறையில் மற்றும் பாத்ரூமில் இருக்கும் பொருட்கள் கொண்டே உறுதி படுத்திக் கொள்ளலாம் .

டூத் பேஸ்ட் : வெள்ளை நிற டூத் பேஸ்ட் இருக்கிறதா? அதில் கொஞ்சம் எடுத்து அதில் உங்கள் யூரின் சாம்பிளை சேருங்கள். சில நிமிடங்கள் கழித்து, வெள்ளை பேஸ்ட் நீல நிறமாக மாறினால், நீங்கள் கர்ப்பமாவதை உறுதி படுத்துகிறது.

சர்க்கரை : காலை எழுந்ததும் வரும் முதல் யூரின் சாம்பிள் கொஞ்சம் ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது சர்க்கரையை போடுங்கள். சர்க்கரை முழுவதும் கரைந்திருந்தால் நீங்கள் கர்ப்பம் இல்லை என்று அர்த்தம். சர்க்கரை கரையாமல் அப்படியே கட்டியாய் தங்கி இருந்தால் நீங்கள் கர்ப்பம் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

வினிகர் – டூனா ஜூஸ் டெஸ்ட் : கால் கப் டூனா ஜூஸை ஒரு கன்டெய்னரில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அதே அளவு வினிகரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு ராத்திரி முழுவது அறை வெப்பத்தில் வைத்திருங்கள்.

பின் அடுத்த நாள் காலை யூரின் சாம்பிளை அதில் சிறிது சேருங்கள். இப்போது அது முழுவதும் அடர் பச்சை நிறத்திற்கு மாறினால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள். ஆரஞ்சு அல்லது மஞ்சளாக மாறினால் கர்ப்பம் இல்லை என்று அர்த்தம்.

இந்த கலவையில் செறிவான வாய்வு உருவாவதால், அதன் அருகே மூக்கையோ வாயையோ கொண்டு போகாதீர்கள். திறந்த வெளியில் இந்த சோதனை செய்வது நல்லது.

யூரின் சேம்பிள் மட்டும் போதும் : கர்ப்பமாவதை உறுதி படுத்த எந்த உபகரணமும் இல்லையா? கவலையை விடுங்கள். உங்களின் யூரின் சாம்பிள் மட்டும் போதும்.

உங்கள் யூரின் சாம்பிளை ஒரு சுத்தமான பாட்டிலில் வைத்து, நன்றாக மூடி, 4 மணி நேரம் தொடாமல் ஒரு இடத்தில் வைத்திருங்கள். அதன் பிறகு மெதுவாக திறந்து பாருங்கள். யூரின் மேலே வெள்ளை படலம் தெரிந்தால், நீங்கள் கர்ப்பமாயிருக்கிறீர்கள் என்பது உறுதி. இது மிக மிக எளிமையான சோதனை.

இவை எல்லாம் உடனடியாக கர்ப்பம் என்பதை தெரிந்து கொள்ளத்தான். கர்ப்பன் என பாஸிட்டிவாய் தெரிந்தால், பிறகு நிதானமாய் ஒரு நல்ல டாக்டரை பார்த்து, தேவையான அறிவுறைகளையும் பரிசோதனைகளையும் மேற்கொள்ளுங்கள்.

4 18 1463559529

Related posts

நீரிழிவு நோய் சிக்கல்களை தடுப்போம்

nathan

இன்றைய காலத்தில் மங்கையரை வருத்தும் மாதவிடாய் பிரச்சினை

nathan

பெண்களுக்கு ஏற்படும் இதயநோய்

nathan

தெரிந்துகொள்வோமா? ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் வியக்கத்தகு ஆரோக்கிய நன்மைகள்!

nathan

பிரசவத்தின் பின் ஏற்படக்கூடிய வரித்தழும்புகளை போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இந்த மாதிரி சத்தமெல்லா உங்க உடம்புக்குள்ளக் கேட்டுருக்கீங்களா…? பாத்து பக்குவமா இருந்துக்குங்க!!

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் உசிலமரம்

nathan

இளம் பெண்களுக்கு அடிக்கடி கருச்சிதைவு உண்டாகக் காரணம் என்ன தெரியுமா..?

nathan

இதோ எளிய நிவாரணம்! தைராய்டு பிரச்சனை இருக்குதா? அப்ப இந்த ஜூஸை தினமும் மறக்காம குடிங்க…

nathan