201612131514543098 Things to know about abortion SECVPF
மருத்துவ குறிப்பு

அபார்ஷன் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை

அபார்ஷன் செய்வதும் எளிதல்ல, அதன் பிறகு நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள் உள்ளன. அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.

அபார்ஷன் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை
நீங்கள் ஒப்புக் கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ள மறுத்தாலும் சரி இது தான் உண்மை. அபார்ஷன், இன்று நகர்புற கல்லூரி பெண்கள் வாழ்வில் மெல்ல, மெல்ல… சாதாரணம் தானே என்பது போன்ற பிம்பமாய் வளர்ந்து வருகிறது. இந்த விஷச்செடியை ஆரம்பத்திலேயே அழிக்க வேண்டியது சமூகத்தின் கடமை.

பார்ஷன் என்பது பிறக்கும் முன்னரே ஒரு உயிரை கொல்வது. திருமணத்திற்கு பிறகோ, முன்னரோ கருத்தரிக்க விருப்பமில்லாமல் உடலுறவில் ஈடுபடும் போது பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்த தவற வேண்டாம். அபார்ஷன் உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் நிறைய பாதிப்புகளை உண்டாக்கும்….

பதின் வயது முதல் இளம் வயது வரை இடைப்பட்ட காலத்தில் கருகலைப்பு செய்வது, பிற்காலத்தில் கருத்தரிக்க முயலும் போது பெரும் தடையாக அமையும்.

ஏதோ வேகத்தில் உடலுறவில் ஈடுபட்டு, பொய் கூற கருகலைப்பு செய்துவிடலாம். ஆனால், இது கருப்பையை வலிமை இழக்க செய்யும். இதனால், நீங்கள் பின்னாளில் கருத்தரிக்க முயலும் போது பல சிக்கல்களை நேரிட செய்யும்.

வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்பு குமட்டல் வாந்தி வயிற்றுப்போக்கு இரத்தப்போக்கு போன்ற சிறிய அளவிலான பாதிப்புகளும், அதிக / தொடர்ந்து இரத்தப்போக்கு தொற்று அல்லது சீழ்ப்பிடிப்பு கருப்பை வாய் சேதம் கருப்பை புறணி வடுக்கள் கருப்பை துளை மற்ற உறுப்புகளுக்கு பாதிப்பு இறப்பு போன்ற பெரிய அளவிலான பாதிப்புகளும் ஏற்படும்.

எழுந்து நிற்க முடியாத அளவிற்கு வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் வலி ஏற்படுத்தும் சாதாரணமா மாதவிடாய் நாட்களை காட்டிலும் அதிகமாக இரத்தப்போக்கு போகும் பிறப்புறுப்பில் வெளியேற்றம் அடையும் போது துர்நாற்றம் வீசும். 100.4 F அதிகமான அளவில் காய்ச்சல் வரும்.201612131514543098 Things to know about abortion SECVPF

Related posts

எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட குப்பைமேனி மூலிகை !!

nathan

இனி வெட்கமும் வேண்டாம்… வேதனையும் வேண்டாம்!

nathan

தெரிந்துகொள்வோமா? சிறுநீர் கழிப்பதைப் பொறுத்தவரை பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை

nathan

அம்மா என்பவள் யார்?

nathan

மாசத்துக்கு இரண்டு பீரியட்ஸ் வருதா.. காரணம் இதுவா இருக்கலாம்

nathan

பெண்கள் திருமணமான புதிதில் கணவன் எப்படி இருக்க விரும்புவார்கள்

nathan

பல்லுக்கு கிளிப் அணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை -தெரிந்துகொள்வோமா?

nathan

நிறங்களைக் கண்டுபிடிப்பதில் குறைபாடு

nathan

உங்க முகம் ஹீரோயின் மாதிரி பிரகாசமா மின்னுமாம்…!தண்ணீரை நீங்க ‘இப்படி’ பயன்படுத்தினால்…

nathan