25.9 C
Chennai
Thursday, Mar 12, 2026
1459927989 478
சைவம்

கோவைக்காய் வறுவல்

தேவையான பொருட்கள்:

கோவைக்காய் – 1/4 கிலோ
சீரகம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப

பொடி தயாரிக்க:

முந்திரி – 2 டீஸ்பூன்
கொப்பரைத்துறுவல் – 1 தேக்கரண்டி
வேர்க்கடலை – 2 தேக்கரண்டி
வரமிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
பூண்டுப்பல் – 1
கரம் மாசாலா -1/4 டீஸ்பூன்

செய்முறை:

கோவைக்காயை நீளமாக நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும் அல்லது எண்ணெயில் பொரிக்காமல் நான்ஸ்டிக் காடாயில் 15 நிமிடங்கள் சிறுதீயில் வறுத்து கொள்ளலாம்.

பொடிக்க பொருட்களில் உப்பு சேர்த்து நைசாக பொடிக்கவும்.

காடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பொடித்த பொடி, பொரித்த கோவைக்காய், தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.1459927989 478

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு லாலிபாப்

nathan

சீரகக் குழம்பு!

nathan

வெங்காய சாதம்

nathan

கறிவேப்பிலை சாதம்

nathan

பன்னீர் மாகன் வாலா

nathan

சூப்பரான கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு

nathan

தேங்காய்ப் பால் சாதம்

nathan

ஸ்நாக்ஸ் சோயா 65

nathan

அரிசி பருப்பு சாதம்

nathan