28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
sl4156
சைவம்

தால் பாதாம் பிர்னி

என்னென்ன தேவை?

கடலைப்பருப்பு – 4 டீஸ்பூன்,
பாதாம் – 10,
பால் – 1 கப்,
மில்க்மெய்டு- 1/4 டின்,
குங்குமப்பூ – 1 சிட்டிகை,
நெய் – 1/2 டீஸ்பூன்,
முந்திரி – பாதாம் பொடித்தது – சிறிது (அலங்கரிக்க),
சர்க்கரை – 4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

நெய்யில் கடலைப்பருப்பை வறுத்து குக்கரில் வேக வைத்து மசித்து வைக்கவும். பாதாம் பருப்பை ஊற வைத்து பால் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் கடலைப்பருப்பு விழுது, பாதாம் விழுது, பால், சர்க்கரை, மில்க்மெய்டு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். குங்குமப்பூ சேர்த்து பொடித்த முந்திரி, பாதாமினால் அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.sl4156

Related posts

மீல் மேக்கர் கிரேவி

nathan

வெள்ளை குருமா

nathan

நூல்கோல் குழம்பு

nathan

ராகி பூரி

nathan

முளைக்கீரை தயிர்க்கூட்டு செய்வது எப்படி

nathan

செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவல்

nathan

தேங்காய்ப்பால் குழம்பு,சமையல்,TamilCook, Indian Cooking Recipes in Tamil and English

nathan

நாவூறும் நெல்லைச் சுவை: தாளகக் குழம்பு

nathan

உருளைக்கிழங்கு வரமிளகாய் வறுவல்

nathan