28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
1454678990mutta avial
அசைவ வகைகள்

கேரளா முட்டை அவியல்

தேவையான பொருட்கள்:
அவித்த முட்டைகள் – 4
தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
அரைப்பதற்கு
தேங்காய் – கால் கப்
சின்ன வெங்காயம் – 5
காய்ந்த மிளகாய் – 3
சீரகம் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்

செய்முறை:
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து சிறிது கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் அரைத்து வைத்த மசாலாவை போட்டு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி கொதிக்க விடவும்.
* பச்சை வாசனை போன பின்பு அவித்த முட்டையை இரண்டு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் மசாலாவில் போடவும்.
* பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* சுவையான கேரளா முட்டை அவியல் ரெடி.1454678990mutta avial

Related posts

லாலி பாப் சிக்கன்

nathan

ஆஹா என்ன சுவை! காரைக்குடி நண்டு மசாலா

nathan

கமகமக்கும் கருவாடு கத்திரிக்காய் தொக்கு

nathan

சூப்பர் நண்டு வறுவல்

nathan

செட்டிநாடு இறால் குழம்பு

nathan

காரமான மட்டன் மசாலா

nathan

வீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்யலாம் வாங்க!

nathan

ஆட்டு ஈரல் பிரட்டல் செய்ய

nathan

சுவையான இறால் பிரியாணி

nathan