29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
அசைவ வகைகள்

புதினா ஆம்லேட்

தேவையானவை:
முட்டை- 2
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
புதினா – தேவையான அளவு
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
சோடா – ஒரு துளி
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
புதினா இலைகளை கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அதில், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, சோடா ஆகியவற்றைப் போட்டு நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.
தவாவை அடுப்பில் வைத்து அடித்த முட்டையை ஊற்றி, அதன் மேல் புதினா இலைகளைத் தூவுங்கள். ஆம்லேட்டை எண்ணெய்விட்டு திருப்பிப் போட்டு சுட்டு எடுங்கள்.

Related posts

சூப்பரான மீன் குருமா செய்வது எப்படி

nathan

சன்டே ஸ்பெஷல்: முட்டை ஆம்லெட் குழம்பு

nathan

முட்டை தக்காளி குழம்பு

nathan

சிக்கன் மிளகு கறி

nathan

கேரளா ஸ்பெஷல் மீன் மொய்லி

nathan

சூப்பரான ரவா மீன் ப்ரை

nathan

ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா

nathan

சுவையான மட்டன் சொதி செய்வது எப்படி

nathan

ரம்ஜான் ஸ்பெஷல்: ஸ்பைசி சிக்கன் ஆப்கானி

nathan