25.9 C
Chennai
Friday, Mar 13, 2026
025
அசைவ வகைகள்

புதினா ஆம்லேட்

தேவையானவை:
முட்டை- 2
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
புதினா – தேவையான அளவு
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
சோடா – ஒரு துளி
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
புதினா இலைகளை கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அதில், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, சோடா ஆகியவற்றைப் போட்டு நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.
தவாவை அடுப்பில் வைத்து அடித்த முட்டையை ஊற்றி, அதன் மேல் புதினா இலைகளைத் தூவுங்கள். ஆம்லேட்டை எண்ணெய்விட்டு திருப்பிப் போட்டு சுட்டு எடுங்கள்.025

Related posts

சுவையான மசாலா மீன் ப்ரை

nathan

அரைக்கீரை கொத்துக்கறி மசாலா

nathan

நெத்திலி கருவாட்டு தொக்கு

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை புலாவ்

nathan

இறால் ப்ரை &கிரேவி

nathan

பாதாம் சிக்கன்

nathan

ஆட்டிறச்சிக் குழம்பு

nathan

முட்டை மசாலா டோஸ்ட்

nathan

சுவையான பிராந்தி சிக்கன் ரெசிபி

nathan