32.3 C
Chennai
Tuesday, Jun 25, 2024
அசைவ வகைகள்அறுசுவை

மெக்சிகன் சிக்கன்

மெக்சிகன்-சிக்கன்-300x225“உங்களுக்கு பிடித்தமான வகையில் இதை சமைக்கலாம்”
தேவையான பொருட்கள்:

6 தோலும், எலும்பும் நீக்கிய‌ கோழியின் பாதி மார்பக பகுதி
1 (20 அவுன்ஸ்) ஜாடி சல்சா
1 பெரிய சிவப்பு மிளகாய் நறுக்கி வைத்து கொள்ளுங்கள்,
2 தேக்கரண்டி சீரகம்
2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
2 தேக்கரண்டி மிளகாய் தூள்
3 பல் பூண்டு நசுக்கியது
2 (15 அவுன்ஸ்) கேன்கள் கருப்பு பீன்ஸ்-யை கழுவிய பின் வடிகட்டி வைத்து கொள்ளுங்கள்


செய்முறை:
400 டிகிரி பாரன்ஹீட் (205 டிகிரி செ) வெப்ப நிலையில் நுண்ணலை (மைக்ரோ வேவ்) அடுப்பை வைத்து கொள்ளுங்கள். பிறகு ஒரு 3 பைண்டு அளவு உள்ள க்யாஸரோல் தட்டு அல்லது ஒரு 9×13 அங்குல பேக்கிங் தட்டில் கோழிகறி துண்டுகளை அடுக்கி வைத்த (விஜய்தமிழ்.Net ஸ்பெஷல்)பின் ஒரு கிண்ணத்தில் சல்சா மற்றும் நறுக்கிய சிவப்பு மிளகாய், சீரக தூள், எலுமிச்சை சாறு, பூண்டு இவற்ராஇ ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். கலந்த கலவையை கோழிகறி மீது ஊற்றவும். (விஜய்தமிழ்.Net ஸ்பெஷல்)பிறகு அதன் மீது கருப்பு பீன்ஸ் கொண்டு கறி முழுவதும் தூவி விட்டு 1 அல்லது 1 1/2 மணி நேரம் வரை மைக்ரோ வேவ் அடுப்பில் வைத்து வேக விடுங்கள். விருப்பபட்டால் இதனை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்

Related posts

சிக்கன் பெப்பர் ப்ரை எப்படி செய்வதென்று பார்ப்போம்…!

nathan

சுவையான மட்டன் மசாலா

nathan

மஷ்ரூம் தொக்கு

nathan

சுவையான மங்களூரியன் சிக்கன் குழம்பு

nathan

மீன் குருமா

nathan

கிராமத்து வறுத்தரைச்ச மீன் குழம்பு

nathan

மீன் வறுவல்

nathan

மீன்ரின்வறை

nathan

இது வேற லெவல்!? ஆட்டுக்கால் குழம்பு செய்வது எப்படி..

nathan