25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
vfd 1
சிற்றுண்டி வகைகள்

இலந்தை பழ வடாகம்

தேவையான பொருட்கள்
இலந்தை பழம் – 500 கிராம் (விதை நீக்கியது)
புளி – நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் – 6
வெல்லத்தூள் – 5 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு

செய்முறை:
* மேலே உள்ள எல்லா பொருட்களையும் மிக்சியில் அரைத்து, சிறு வில்லைகளாக்கி, ஈரப்பதம் நீங்கும் வரை வெயிலில் நன்றாக காயவையுங்கள்.
* உணவு உண்ட பின்பு வாயில் இட்டு சுவைத்தால் ஜீரண சக்தி மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
* வாந்தி தொந்தரவு இருப்பவர்கள் இதை சுவைத்தால் வாந்தி நின்றுவிடும்.vfd 1

Related posts

சாமை கட்லெட்

nathan

கப் கேக் செய்வது எப்படி ?

nathan

மிலி ஜுலி சப்ஜி

nathan

நவராத்திரி ஸ்பெஷல் நெய் அப்பம்

nathan

சூப்பரான டிபன் பாஜ்ரா பூரி

nathan

தால் கார சோமாஸி

nathan

சத்து நிறைந்த ராகி ஆலு பரோட்டா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் ஸ்வீட் கார்ன் வடை

nathan

காஞ்சிபுரம் இட்லி

nathan