சிற்றுண்டி வகைகள்

கறிவேப்பிலை பொடி மினி இட்லி

இங்கு கறிவேப்பிலை பொடி மினி இட்லி செய்வதற்கான எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கறிவேப்பிலை பொடி மினி இட்லி
தேவையான பொருட்கள் :

மினி இட்லி – 10
கறிவேப்பிலை பொடி – 2 டீஸ்பூன்
இட்லி மிளகாய் பொடி – 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் – சிறிது
உப்பு – ருசிக்கு

தாளிக்க.

கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
நெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

* கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் அதில் இட்லியை போட்டு அதன் மேல் கறிவேப்பிலை பொடி, இட்லி மிளகாய் பொடி, உப்பு தூவி நன்றாக குலுக்கி இறக்கவும்.

* மணமும் சுவையும் கொண்ட அபாரமான இட்லி இது.201611101241512928 Karuveppilai Podi mini Idli SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button