24.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
201610311028019988 aloo palak chapati SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான ஆலூ பசலைக்கீரை சப்பாத்தி

பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இப்போது உருளைக்கிழங்கு பசலைக்கீரை வைத்து எப்படி சப்பாத்தி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான சத்தான ஆலூ பசலைக்கீரை சப்பாத்தி
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்
உருளைக்கிழங்கு – 1
பசலைக்கீரை – 1/2 கட்டு
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை :

* உருளைக்கிழங்கையும், பசலைக்கீரையும் தனித்தனியாக வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

* ஒருபாத்திரத்தில் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, பசலைக்கீரை, கோதுமை மாவு, மிளகாய் தூள், உப்பு, கரம்மசாலா தூள், சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக திரட்டி வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்துள்ள சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* சுவையான சத்தான ஆலூ பசலைக்கீரை சப்பாத்தி ரெடி.201610311028019988 aloo palak chapati SECVPF

Related posts

சத்தான சுவையான கோதுமை உசிலி

nathan

ஆந்திரா ஸ்பெஷல் புளியோதரை செய்வது எப்படி

nathan

பாலக் பூரி

nathan

இனிப்பு பொங்கல் எப்படி செய்வது? இதோ….

nathan

யுகாதி ஸ்பெஷல் தேங்காய் போளி

nathan

இட்லி

nathan

காஞ்சிபுரம் இட்லி

nathan

பன்னீர் – பச்சை பட்டாணி கட்லெட்

nathan

பேப்பர் ரோஸ்ட் தோசை

nathan