30.3 C
Chennai
Tuesday, Jul 8, 2025
201610280809187348 skin youthful facial SECVPF
சரும பராமரிப்பு

சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்கும் ஃபேஷியல்

சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இயற்கை முறையில் செய்யப்படும் இந்த ஃபேஷியல்களை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.

சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்கும் ஃபேஷியல்
* பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதனுடன் தேன் சேர்த்து, சில துளி எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் வட்ட வடிவமாக ஃபேஸியல் செய்து பாருங்கள். சருமம் சுருக்கமின்றி அழகாய் மின்னும்.

* புதினா ஒரு கப் எடுத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் கடலை மாவை 2 ஸ்பூன் கலந்து முகத்தில் பேக் போட்டால் வெயிலினால் உண்டாகும் கருமை அலர்ஜி ஆகிய்வை மறைந்து நிறம் பெறும்.

* வேர்கடலையை அரைத்து அதனுடன் சிறிது பால் கலந்து முகத்தில் ஃபேஸியல் மாஸ்க் போல் போடுங்கள். காய்ந்ததும் கழுவவும். இவ்வாறு வாரம் இருமுறை செய்தால் கரும்புள்ளி நீங்கி விடும்.

* தேங்காய் எண்ணெய், ரோஸ் வாட்டர் மற்றும் தயிர் சம அளவு எடுத்து மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இவ்வாறு வாரம் 3 முறை செய்தால் சுருக்கங்கள் காணாமல் போகும்.201610280809187348 skin youthful facial SECVPF

Related posts

தழும்புகள் மறைய ஒரு பவர்ஃபுல்லான வழி!

nathan

வெயிலில் செல்லும் முன் தவறாமல் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்!!!

nathan

பீச் பழம் எவ்வாறு சருமத்தைப் பாதுகாக்கும்?…

sangika

tighten skin after weight loss… எடை குறைவுக்கு பின் சருமம் சுருக்கமா தெரியுதா?

nathan

வயிற்றில் வெடிப்புக்கள் உள்ளதா?

nathan

வீட்டிலேயே செய்யும் ஃபேஸ்மாஸ்க்!…

nathan

ஒரே மாதத்தில் வெள்ளையான சருமத்தைப் பெற வேண்டுமா? இதோ அதற்கான சில வழிகள்!!!

nathan

மையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே சரும அழகை மேம்படுத்தலாம்.

nathan

இனி முதுகை மறைக்க வேண்டாம்!

nathan