28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
sl3987
கார வகைகள்

ரைஸ் கட்லெட்

என்னென்ன தேவை?

வேகவைத்த சாதம் – 1 கப்,
சோள மாவு – 2 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன், சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்,
இஞ்சி – ஒரு துண்டு,
கொத்தமல்லி இலை – 2 டேபிள்ஸ்பூன்,
புதினா இலை – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் சாதத்தை போட்டு, நன்கு பிசைந்து அதில் சோள மாவு மற்றும் மசாலா சாமான்கள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். ஒரு எலுமிச்சை அளவு எடுத்து கட்லெட் போல் தட்டி தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி இருபுறமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக எடுத்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் கிரீன் சட்னியுடன் பரிமாறவும்.sl3987

Related posts

சத்தான டயட் மிக்சர்

nathan

மீன் கட்லட்

nathan

ஸ்நாக்ஸ் ஓமம் மீன் பஜ்ஜி

nathan

தீபாவளி ஸ்பெஷல்:கார முறுக்கு(முள்ளு முறுக்கு)

nathan

ஆத்தூர் மிளகு கறி,tamil samyal kurippu

nathan

இனிப்பு மைதா பிஸ்கட்

nathan

சமையல்:கோதுமைமாவு குழிப்பணியாரம்

nathan

குழிப் பணியாரம்

nathan

பருத்தித்துறை வடை

nathan