24.5 C
Chennai
Thursday, Dec 26, 2024
Telugu Actress Stills Images Gallery Photos South Indian Actress 75
மருத்துவ குறிப்பு

அந்த விஷயங்களை தோழிகளிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் பெண்கள்

பெண்கள் தங்களது செக்ஸ் குறித்த விஷயங்களை கணவரை விட அதிகமாக தங்கள் தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்கின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இது குறித்து அண்மையில் வெளியான ஆய்வு முடிவு தகவலில், மற்ற பெண்களுடன் இருக்கும்போது பல விஷயங்களை பெண்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.

குறிப்பாக தங்களது தோழிகளுடன் இரவு வெளியே செல்லும் பெண்கள் அவர்களிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வதுடன் பெரும்பாலும் செக்ஸ் குறித்த விஷயத்தையே ஆர்வமுடன் பேசுகின்றனர்.

மேலும், 16 சதவீத பெண்களே தங்கள் கணவருடன் இரவு நேரத்தில் வெளியே செல்கையில் செக்ஸ் தொடர்பான பேச்சை தொடங்குகின்றனராம். ஆனால் இரவு கொண்டாட்டத்தில் இருக்கும் பெண்களில் 57 சதவீதத்தினர் தங்கள் குடும்பம் குறித்த
விவரங்களை அலசி ஆராய்கின்றனர் என்றும் 54 சதவீதத்தினர் தங்களது விடுமுறை கொண்டாட்டங்கள் குறித்து பேசுகின்றனர் என்றும் இதே ஆய்வில் தெரிய வந்துள்ளதாம்.

அத்துடன் பொதுவாக பெண்கள் ஒன்று சேர்ந்து விட்டால் அவர்கள் பல விஷயங்களையும் அலச ஆரம்பித்து விடுவார்கள். அந்த
வரிசையில் பெண்களின் பேச்சில் முதல் இடம் வகிப்பது ஆண்கள் குறித்த பேச்சுதானாம்.

அவர்களில் 64 சதவீதத்தினர் தங்களது கணவர்மார்களை குறித்தே பேசுவதாக ஒப்பு கொண்டுள்ளனர். மேலும், பாதிபேர் மற்றவர்களின் உறவுமுறைகள் குறித்த விஷயங்களை ஆர்வமுடன் பேசுவதாக கூறியுள்ளனர். 12 சதவீதம் பேர் பொதுவான விஷயங்கள் குறித்து விவாதிப்பதாக தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி பெண்கள் இரவு நேரத்தில் தோழிகளுடன் வெளியே செல்வதற்காக அதிகமான முயற்சிகளை எடுக்கின்றனர். 3ல் ஒருவர் தோழிகளுடன் வெளியே சென்று புது ஆடைகளை வாங்கி உடுத்துகின்றனர்.

5ல் ஒருவர் தங்கள் கணவருடன் மாலை நேரத்தில் வெளியே செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

தங்களை அழகுபடுத்தி கொள்வதற்காக 50 நிமிடங்களை அவர்கள் அர்ப்பணிக்கின்றனர். 9 சதவீதத்தினர் மெல்லிய உள்ளாடைகளை
அணிந்து கொள்கின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கின்றது.

பெண்கள் இரவு பொழுதை தங்களின் நெருங்கிய நண்பர்களுடன் மிக மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர். மிக சிறப்புடன் பொழுதை
கழிப்பதற்கு தேவையான அனைத்து விஷயங்களிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர்.Telugu Actress Stills Images Gallery Photos South Indian Actress 75

Related posts

உங்களுக்கு மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

புகை பிடிப்பதனை நிறுத்த ஆரம்பித்தவுடன் ஏற்படும் உடனடி பலன்கள்

nathan

குழந்தைக்கு விரல் சூப்பும் பழக்கம் வர காரணம் – தடுக்கும் வழிகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! பாத மசாஜ் மூலம் கிடைக்கும் பலன்கள்

nathan

பெண்களுக்கு அதிகரித்து வரும் மார்பக புற்றுநோய்

nathan

யாழ். குடாநாட்டு நீரில் நைத்திரேற்று அதிகரிப்பை தடுப்பதற்கு -சு.சரவணன்

nathan

நகம் கடித்தால் புற்று நோய் வரும்

nathan

சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்கும் வீடுகளின் உள் கட்டமைப்பு

nathan

உங்களுக்கு‘ஃபேட்டி லிவர்’ பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்க இதச் சாப்பிடுங்க!

nathan