2skin young almond facial
முகப் பராமரிப்பு

சருமத்தை இளமையாக்கும் பாதாம் ஃபேஸியல்

சருமத்தை இளமையாக்க பாதாம் ஃபேஸியலை வாரம் ஒருமுறை செய்து வந்தால் படிப்படிபாக பலனை காணலாம்.

சருமத்தை இளமையாக்கும் பாதாம் ஃபேஸியல்
நாம் வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை சருமத்தை பராம்ரித்தால் என்றும் ஒரே மாதிரியான சருமத்தை பெறலாம்.

பாதாம் ஃபேஸியல் :

பாதாம் – 5
பால் – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
கடலை மாவு – 2 ஸ்பூன்.

பாதமை ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கடலை மாவு, எலுமிச்சை சாறு பால் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி மசாஜ் 12 நிமிடங்கள் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவவும்.

முகம் எவ்வித மாசுவையும், இறந்த செல்களையும் அகற்றி, பளிச்சென்று வைத்திருக்கும்.

* இந்த ஃபேஸியலை வாரம் ஒருமுறை செய்து வாருங்க. படிப்படியான உங்கள் சருமம் இளமையாகவும், மென்மையாகவும் மாறுவதை பார்க்கலா2skin young almond facialம்.

Related posts

முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா?

nathan

சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்…தெரிஞ்சிக்கங்க…

nathan

சிவப்பழகை சில வாரங்களில் பெற இவற்றை செய்து பாருங்கள்

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க… எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கான சில சூப்பரான ஃபேஸ் மாஸ்க்குகள்!!!

nathan

கோல்டன் பேஷியல் செய்வது எப்படி

nathan

முக மற்றும் கூந்தல் அழகை பெற நீங்கள் இவற்றை கட்டாயம் சாப்பிட்டாகனும்!!

nathan

உங்கள் தோல் வறண்டதா? அப்போ இந்த அழகுசாதனப் பொருட்கள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டாம் !!!

nathan

மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா?

nathan

சூப்பர் சாஃப்ட் சருமம் வேணுமா! இதோ ஒரு சிம்பில் டிரிட்மென்ட்

nathan