30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
பழரச வகைகள்

இஞ்சி மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்:

இஞ்சி துண்டங்கள் – 2 டீஸ்பூன்
காய்ச்சி பால் – 1 கப்
சாக்லேட் ஐஸ்க்ரீம் – 1 கப்
தேன் – 1 டேபிள்ஸ்பூன்
ஐஸ் துண்டங்கள் – 1/2 கப்

செய்முறை:

• தோல் சீவிய இஞ்சியை துண்டாக்கி விழுதாக அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டி சாறாக வடிகட்டி எடுக்கவும்.

• இத்துடன் சுண்ட காய்ச்சிய பாலையும், ஐஸ்கிரீமையும், தேனையும் ஐஸ் துண்டங்களையும் சேர்த்து மிக்ஸ் ஷேக்காக மிக்ஸியில் இட்டு அடித்து எடுக்கவும்.

• பித்தம், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி மில்க் ஷேக்கை பருகலாம்.

Related posts

மாம்பழ லஸ்ஸி

nathan

மாம்பழ பிர்னி

nathan

கேரட் லஸ்ஸி

nathan

புத்துணர்வு தரும் கேரட் தக்காளி ஜூஸ்

nathan

வெயிலுக்கு உகந்த கொய்யாப்பழ ஜூஸ்

nathan

மாம்பழ தேங்காய் பால் ஸ்மூத்தி

nathan

தேவையான பொருட்கள்:

nathan

ஆப்பிள் ஜூஸ்

nathan

சிறுநீரக பிரச்சனையை குணமாக்கும் பப்பாளி ஜூஸ்

nathan