30.7 C
Chennai
Saturday, Aug 29, 2026
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

பெரும்பாலானோருக்கு ஏற்படும் முடிப் பிளவுக்குத் தீர்வு!

Home-Remedies-for-dandruffவீட்டிலேயே தயாரிக்கும் மூலிகை எண்ணெயைத் தலையில் தடவி, நன்றாக மசாஜ் செய்யலாம்.

ஈரக் கூந்தலுடன் தலையை வாரக் கூடாது.
கைகளால் முடியைக் கோதியபடியே காயவைப்பது ஒன்றே முடிக்கான பாதுகாப்பு.
தினமும் காலையில் ஒரு நெல்லிக்காய் சாப்பிடலாம்.
நெல்லிக்காய் முடி உதிர்வதில் இருந்து முடி பிளவுபடுவது வரை அனைத்தையும் கட்டுப்படுத்தி, முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

மாதம் ஒரு முறை முடியை, பிளவின் வேர் வரை ‘ட்ரிம்’ செய்துகொள்ள வேண்டும்.
அரை கப் தேங்காய்ப் பாலுடன், பொன்னாங்கண்ணிக் கீரை அரைத்த ஜூஸ் அரை கப் கலந்து இதில் சிறிது பயத்தமாவைச் சேர்த்து தலைக்கு ‘பேக்’ போட்டு 10 நிமிடங்கள் கழித்து அலசலாம்.
வாரம் இரண்டு முறை இதுபோல் செய்துவந்தால், வறட்சி, பிளவு இல்லாமல் முடி நன்கு வளரும்.

Related posts

பொடுகு, இளநரை!! தடுக்கலாம் விரட்டலாம்!- வீட்டிலேயே தீர்வு ரெடி

nathan

ஒரே வாரத்தில் பொடுகைப் போக்கும் அற்புதப் பொருள் பற்றி தெரியுமா?

nathan

கொத்து கொத்தா முடி கொட்டுதா? இதை முயன்று பாருங்கள் !

nathan

மயக்கும் கூந்தலுக்கு… சில எளிய வழிகள்!

nathan

உங்க நரை முடியை கருமையாக வேண்டுமா?.அப்ப இத படிங்க!

nathan

கூந்தல் உதிர்வை தடுக்க இரவில் செய்ய வேண்டியவை

nathan

natural hair dye in tamil – இயற்கை முடி சாயம்

nathan

கூந்தல் ரொம்ப உதிர்கிறதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இதை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் அதிசயத்தை ஒரு வாரத்தில் காணலாம்….

sangika