24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
sl3679
சாலட் வகைகள்

கிரீன் சாலட் வித் ஃப்ரெஞ்ச் டிரெஸ்ஸிங் (ஃபிரான்ஸ்)

என்னென்ன தேவை?

மெல்லியதாக நீளநீளமாக நறுக்கிய லீக்ஸ் – 1/4 கப்,
செலரி – 1/4 கப்,
வெள்ளரிக்காய் – 2 கப்,
குடை மிளகாய் – 1 கப்,
கோஸ் – 2 கப்,
லெட்டூஸ் – 1 கொத்து,
பார்ஸ்லீ – 1 கொத்து,
வெங்காயத்தாள் – 1 கட்டு,
(வெங்காயத்தையும் தாளையும் சேர்த்து நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
இத்துடன் 1 எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து,
தேவையான அளவு உப்பு,
மிளகுத் தூள் சேர்த்து சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்).

ஃப்ரெஞ்ச் டிரெஸ்ஸிங்குக்கு…

வினிகர் – 1/4 கப்,
உப்பு – தேவையான அளவு,
கடுகுத் தூள் – 1 டீஸ்பூன்,
மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்,
சாலட் ஆயில் – 1 டீஸ்பூன் (அனைத்தையும் கலந்து,
ஒருபாட்டிலில் போட்டு வைக்கவும்.
இதுதான் ஃப்ரெஞ்ச் டிரெஸ்ஸிங்).

எப்படிச் செய்வது?

சிறிது நேரம் கழித்து, தயாராக வைத்துள்ள காய்கறிகளில் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் வெங்காயத் தாள், ஃப்ரெஞ்ச் டிரெஸ்ஸிங் கலந்து சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.sl3679

Related posts

காளான் தயிர் பச்சடி : செய்முறைகளுடன்…!

nathan

உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் வெஜிடபிள் சாலட்

nathan

பஞ்சாபி தஹி பிந்தி/தயிர் வெண்டைக்காய்

nathan

வெயிலுக்கு குளுமை தரும் ஃப்ரூட்ஸ் சாட்

nathan

சுவையான சத்தான தக்காளி சாலட்

nathan

சுவையான சத்தான வல்லாரைக் கீரை சாலட்

nathan

சுவையான சத்தான கொண்டை கடலை சாலட்

nathan

ஆலு பன்னீர் சாட் செய்வது எப்படி….

nathan

காலையில் சாப்பிட சத்தான ஓட்ஸ் பழ சாலட்

nathan