24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
201608081419014810 how pregnant in natural way SECVPF
மருத்துவ குறிப்பு

இயற்கையான முறையில் கருத்தரிப்பது எப்படி?

இயற்கையான முறையில் கருத்தரிப்பதற்கான இந்த வழிமுறைகளை பின்பற்றி பெண்கள் பயன் அடையலாம்.

இயற்கையான முறையில் கருத்தரிப்பது எப்படி?
* உடல் பருமன் கருத்தரிக்கும் வாய்ப்பை குறைத்துவிடும். எனவே, சரியான உணவுகளை சரியான நேரத்தில் சரியான அளவில் உட்கொள்ள மறக்க வேண்டாம்.

* காபி மற்றும் காஃபைன் கலப்புள்ள பானங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டாம். இது பெண்கள் மத்தியில் கருவளத்தில் எதிர்மறை தாக்கம் உண்டாக காரணியாக இருக்கின்றது. எனவே, ஒருநாளுக்கு 200 மில்லிகிராம் அளவுக்கு அதிகமாக காஃபைன் உட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் புகை பகை தான். அதிகமாக புகைப்பதால் பெண்களின் கருவின் வளம் குறைந்துவிடுகிறது. இதனால், கருத்தரிக்கும் வாய்ப்பும் குறையும். எனவே, இதில் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

* மாதவிடாய் சுழற்சியை சரியாக கணக்கிட்டு வரவேண்டும். இந்த சுழற்சியில் நடுவே கரு வலிமையாக இருக்கும் நாட்களில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

* ஆண், பெண் இருவர் மத்தியிலும் மன அழுத்தம் கருவளத்தை குறைக்க செய்கிறது. எனவே, அமைதியாக இருங்கள், தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.201608081419014810 how pregnant in natural way SECVPF

Related posts

குடல் புண்ணை தடுப்பது எப்படி?

nathan

உடலில் நீர் கோர்ப்பது ஏன்?

nathan

நன்மைகள் ஏராளமாம்! 1 டம்ளர் துளசி பாலை தினமும் காலையில் குடிச்சு பாருங்க…..

nathan

அகத்திக்கீரை

nathan

தர்பூசணியை தொடர்ந்து சாப்பிட்டு வர…!

nathan

மஞ்சள் பற்கள் மற்றும் ஈறு நோய்களைப் போக்க, தினமும் இத கொண்டு பல் துலக்குங்க…

nathan

விலங்குகள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

nathan

அல்சருக்கு தீர்வு தரும் நாட்டு மருந்துகள்!

nathan

மெனோபாஸ் வயது பிறகும் மாதவிடாய் வந்தால்…?

nathan