23.9 C
Chennai
Thursday, Dec 26, 2024
201608061408430289 How to make Peanut urundai kadalai urundai SECVPF
இனிப்பு வகைகள்

வேர்க்கடலை உருண்டை செய்வது எப்படி

எளிய முறையில் வேர்க்கடலை உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வேர்க்கடலை உருண்டை செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

வறுத்த வேர்க்கடலை – 200 கிராம்
வெல்லம் – தலா 200 கிராம்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

செய்முறை:

* வேர்க்கடலையை நன்றாக வறுத்து தோல் இரண்டாக உடைத்து கொள்ளவும்.

* வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி, உருட்டும் பதத்தில் பாகு காய்ச்சவும்.

* வேர்க்கடலையுடன் பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி உருண்டை பிடிக்கவும்.

* சுவையான சத்தான வேர்க்கடலை உருண்டை ரெடி

குறிப்பு: புரதமும், இரும்புச்சத்தும் இதில் மிக அதிகம். இரத்த சோகை வராது.201608061408430289 How to make Peanut urundai kadalai urundai SECVPF

Related posts

லட்டு – பூந்திலட்டு

nathan

சுவையான நட்ஸ் பால்ஸ் வீட்டிலேயே செய்யலாம்…

sangika

பிஸ்கட் சீஸ் சாட்

nathan

சுவைமிக்க வட்டிலாப்பம் தயாரிக்கும் முறை

nathan

சோள மாவு அல்வா: தீபாவளி ஸ்பெஷல்

nathan

ரவா பர்ஃபி

nathan

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம்

nathan

தித்திப்பான பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி

nathan

பூந்தி லட்டு எப்படி என்று பார்க்கலாம்.

nathan