26.1 C
Chennai
Thursday, Nov 14, 2024
201607271426379258 how to make cauliflower bhaji SECVPF
சிற்றுண்டி வகைகள்

மொறு மொறுப்பாக காலிபிளவர் பஜ்ஜி செய்வது எப்படி

காலிபிளவர் பஜ்ஜி மிகவும் சுவையாக இருக்கும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மொறு மொறுப்பாக காலிபிளவர் பஜ்ஜி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

காலிபிளவர் – 1
எண்ணெய் – பொரிக்க
அரிசி மாவு – 2 ஸ்பூன்
பஜ்ஜி மாவு – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் சிறிது உப்பு போட்டு அடுப்பை அணைத்து விடவும்.

* காலிபிளவரை பெரிய துண்டுகளாக நறுக்கி சுடுதண்ணீரில் போட்டு 15 நிமிடம் வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் பஜ்ஜிமாவுடன் அரிசி மாவு, தேவையான அளவு தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காலிபிளவரை பஜ்ஜிமாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

* சுவையான சூடான பஜ்ஜி ரெடி.

* இதே மாதிரி வெங்காயம், அப்பளம், கத்தரிக்காய், வாழைக்காய் பஜ்ஜியும் தயார் செய்யலாம்.201607271426379258 how to make cauliflower bhaji SECVPF

Related posts

ரஸ்க் லட்டு

nathan

குழந்தைகளுக்கான குளுகுளு சாக்லேட் புட்டிங்

nathan

கார்லிக் புரோட்டா

nathan

பனீர் நாண்

nathan

ஆந்திரா ஸ்டைல் கார்ன் வடை

nathan

கோதுமை ரவை இட்லி&தோசை

nathan

குழந்தைகளுக்கான கேரட் – சீஸ் ஊத்தப்பம்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் ஃபிங்கர் சிக்கன்

nathan

சிறுதானிய போண்டா தினை – சோளம்

nathan