29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201607221305004910 husband not help wife at home SECVPF
மருத்துவ குறிப்பு

கணவரை நச்சத்துக்கொண்டே இருக்கும் மனைவி

ஆண்களுக்கும் தனக்கு துணையாக வரும் பெண் சில முக்கிய குணத்துடன் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள்.

கணவரை நச்சத்துக்கொண்டே இருக்கும் மனைவி
இவ்வுலகில் ஒவ்வொருக்குமே தனக்கு துணையாக வருபவர் இப்படி இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதில் பெண்களுக்கு தான் எதிர்பார்ப்புக்கள் அதிகம் இருக்கும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கும் தனக்கு துணையாக வரும் பெண் இத்தகைய குணத்துடன் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள்.

எதிர்பார்ப்புக்கள் இல்லாவிட்டால், வாழ்க்கையில் எந்த ஒரு சுவாரஸ்யமும் இருக்காது. மேலும் தன் துணையின் எதிர்பார்ப்பு புரிந்தும், அந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு நடக்காமல் இருந்தால், உண்மையில் அந்த உறவில் எந்த ஒரு சந்தோஷமும் சுவாரஸ்யமும் இருக்காது.

சில பெண்கள் தங்களது துணையின் நண்பர்களுடன் சகஜமாக பேசமாட்டார்கள். ஆனால் அப்படி இருப்பது ஆண்களுக்கு பிடிக்காது. நன்கு சந்தோஷமாக, அவர்களது நண்பர்களுடன் பேசி, துணைக்கு ஒரு நல்ல தோழியாக இருக்கும் பெண்களைத் தான் ஆண்களுக்குப் பிடிக்கும்.

தற்போதைய ஆண்கள் தனக்கு துணையாக வரும் பெண் எப்பொழுதும் தன்னை சார்ந்து இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பர். இப்படி இருப்பதால், பெண்கள் மிகவும் தைரியமானவர்களாகவும், எந்த கஷ்டத்தையும் தாங்கி எதிர்த்து வாழ்பவர்களாகவும் இருப்பார்கள் என்பதால் தான். ஆண்கள் தைரியமான மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களை அதிகம் விரும்புவார்கள்.

எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களைக் கண்டால், ஆண்கள் ஓடிவிடுவார்கள். ஆகவே எந்த ஒரு விஷயத்திற்கும் அவர்களை நச்சரிக்காமல் இருக்கும் பெண்களைத் தான் ஆண்கள் விரும்புவார்கள். எவ்வளவு தான் அகம் அழகாக இருந்தாலும், கொஞ்சம் புற அழகும் வேண்டுமல்லவா? எனவே அழகை சரியாக பராமரித்து வரும் பெண்களையும் ஆண்கள் விரும்புவார்கள்.

அதிலும் நீங்கள் கொஞ்சம் மற்றவர்கள் சைட் அடிக்கும் வகையில் சூப்பர் பிகர் போன்று காணப்பட்டால், அவர்கள் உங்களை பெற்றதற்கு மகிழ்ச்சியாக இருப்பதுடன், பெருமையாகவும் உணர்வார்கள். புத்திசாலித்தனத்துடன் செயல்படும் பெண்களை ஆண்கள் அதிகம் விரும்புவார்கள்.

வேலைக்கு போகும் பெண்கள் தான் செய்யும் வீட்டு வேலைகளில் கணவரும் தனக்கு துணையாக வேலை செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் ஆண்கள் அவ்வாறு மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்ய முன்வருவதில்லை.

இதுபோன்ற சமயங்களில் பெண்கள் குழந்தையை கவனிக்க வேண்டும், குழந்தையை பள்ளிக்கு அனுப்ப வேண்டும், சமைக்க வேண்டும், துணி துவைக்க வேண்டும் போன்ற பல வேலைகளில் கணவன் உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்து அவர்கள் செய்யாத போது அவர்களை நச்சரிக்க தொடங்கி விடுகின்றனர்.

இவ்வாறு நச்சரிக்கும் பெண்களை ஆண்கள் விரும்புவதில்லை. ஆண்கள் எப்போதும் மனைவிக்கு எந்த உதவியும் செய்யாமல் தனக்கு மனைவி எல்லாவற்றையும் தான் எதிர்பார்க்கும் முன் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அதே போல் மனைவியும் நினைப்பது தவறில்லை என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.201607221305004910 husband not help wife at home SECVPF

Related posts

இப்படியும் பற்களை வெண்மை ஆக்கலாம் என உங்களுக்கு தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்! அடிக்கடி உங்கள் கால் எரிச்சலாகவும் அரிக்கிறதா?.. இப்படியும் இருக்குமாம்..

nathan

வயிற்று புண்களுக்கு மருந்தாகும் உருளைக் கிழங்கு

nathan

ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்.!

nathan

இந்த அறிகுறிகள் இருந்தா அது கல்லீரல் நோயாம்..

nathan

தெரிஞ்சிக்கங்க…மாரடைப்பு வராமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?

nathan

பெற்றோர்கள் எந்த முறையில் குழந்தையை கண்டிக்கலாம்

nathan

மூளையை பாதிக்கும் செயல்கள்

nathan

அதிக மதிப்பெண்கள் பெற ஆலோசனைகள்

nathan