27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
0B63EA7C C03F 41F0 926D 4613F96705DB L styvpf
மருத்துவ குறிப்பு

குண்டான பெண்களை விரும்பும் ஆண்கள்

தற்போது ஆண்களின் ரசனை மாறிவிட்டது. ஒல்லியான பெண்களை விரும்பிய ஆண்கள் தற்போது குண்டான பெண்களையே விருப்புகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.

குண்டான பெண்களை விரும்பும் ஆண்கள்
குண்டான பெண்களை ஆண்கள் சைட் மட்டும் அடிக்க விரும்பவில்லை, திருமணம் செய்ய வேண்டும் என்றும் ஆசைப்படுவார்களாம். ஆச்சரியப்பட வேண்டாம், ஏனெனில் அதற்கு சில உண்மைக் காரணங்கள் இருக்கின்றன. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…

* இப்போது ஆண்கள் என்றால் உணவுகளை நன்கு விரும்பி சாப்பிடுபவர்கள், ஆனால் அவர்களுடன் ஒல்லியான பெண்கள் சென்றால் உணவுகளை மிகவும் குறைவாக தான் சாப்பிடுவார்கள். அதனால் குறைவாக தான் ஆர்டர் செய்வார்கள். இந்த நிலையில் ஆண்களுக்கு நிறைய சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும், துணைவி என்ன நினைப்பாளோ என்று நினைத்து, நிம்மதியாக சாப்பிடாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் அதுவே சற்று குண்டு பெண்கள் என்றால், அவர்கள் நிறைய ஆர்டர் செய்வார்கள், அதனால் ஆண்களும் நிறைய சாப்பிடலாம். இத்தகைய ஒரு காரணத்தாலும் அவர்கள் குண்டுப் பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள்.

* ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு, தான் மிகவும் அழகு என்று நினைப்பு அதிகம் இருக்கும். அதனால் ஏதாவது ஒரு விருந்திற்கு செல்ல வேண்டும் என்றால், அவர்கள் செய்யும் மேக்கப்பிற்கு அளவே இல்லாமல் போகும். சொல்லப்போனால், அந்த நேரத்தில் கண்ணாடியே கெதி என்று இருப்பார்கள். ஆனால் அதுவே குண்டுப் பெண்கள் என்றால் அவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு வேறு யாரை பற்றியும் கவலை இல்லை. எப்படி சென்றாலும் பரவாயில்லை, தன் கணவருக்குப் பிடித்தால் போதும் என்று நினைத்து விரைவில் கிளம்புவதோடு, கணவரையும் கிளப்பிவிடுவார்கள். இதுவும் ஒரு காரணம்.

* முக்கியமான ஒன்று, ஒல்லியான பெண்களை திருமணம் செய்து கொண்டால், கண்டிப்பாக இரவில் படுக்க கட்டில் மெத்தை வேண்டும். ஆனால் அதுவே குண்டுப் பெண்கள் என்றால் அப்படி எதுவுமே வேண்டாம் என்று நினைப்பதாலும் தான்.

* இப்போது உங்கள் துணைவி நன்கு பிட்டாக, அழகான வடிவத்தோடு இருந்தால், ஆண்கள் கண்டிப்பாக குண்டாக மாறினால் நன்றாக இருக்காது. அவ்வாறு குண்டானால், பின் அவர்களோடு வெளியே செல்லும் போது, நன்றாக இருக்காது. மேலும் குண்டாகி விட்டால், பின் அவற்றை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்று காலையில் எழுந்து உடற்பயிற்சி, ஜாக்கிங் என்றெல்லாம் செய்ய வேண்டும் என்று உங்களுக்கே தோன்றும். இந்த நேரத்தில் ஒருவித தாழ்வுமனப்பான்மை ஏற்படும். இதன் காரணமாகவும், அவர்கள் தன்னை விட குண்டாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகின்றனர்.

* எங்கேனும் வெளியே செல்லும் போது, ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு, அதனால் எவரேனும் உங்களை அடிக்கும் போது, உங்களை காப்பாற்ற, உங்கள் துணைவி குண்டாக இருந்தால், அவர் உங்களை காப்பாற்றலாம். அதுவே ஒல்லியான பெண்கள் அந்த இடத்தில் இருந்தால், அவர்களை ஒரு அடி அடித்தால் போதும், அவள் மயங்கி விடுவாள். அதிலும் பொதுவாக சற்று குண்டான பெண்களைப் பார்த்தால், எந்த ஆணும் அவர்களை நெருங்க பயப்படுவார்கள்.

எனவே தான் ஆண்கள், குண்டான பெண்களை விரும்புகின்றனர். ஏனெனில் அத்தகைய பெண்களால் அவர்களுக்கு நிறைய நன்மைகள் இருக்கிறது.0B63EA7C C03F 41F0 926D 4613F96705DB L styvpf

Related posts

பித்தப்பையில் ஏன் கற்கள் உருவாகிறது அதற்கான காரணங்கள் என்ன என்பதைப் பார்க்கலாமா?

nathan

இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமா?

nathan

குளிர்ச்சி தரும் கோவை இலை!

nathan

ஆண்களே! மாரடைப்பு ஏற்படப்போவதை சில அறிகுறிகளை வைத்து கணக்கிடலாம்.

nathan

கிட்னி ஸ்டோன் பிரச்சனையை கொண்டிருப்பவர்கள் கூடவே வலியையும் அதிகமாக கொண்டிருப்பார்கள். இந்த வலி குறைக்கும் வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்….

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவ காலத்தில் உண்டாகும் வால் எலும்புவலியை எப்படி சரிசெய்யலாம்?

nathan

பெண்களின் முன்அழகை மேம்படுத்தும் தண்ணீர் விட்டான் கிழங்கு

nathan

Appendix பிரச்சனைக்கு முடிவுகட்ட வேண்டுமா?

nathan

உடல் களைப்பை போக்குவதற்கான சில எளிய வழிகள்

nathan