அழகு குறிப்புகள்உதடு பராமரிப்பு

மீசை போன்ற ரோமங்கள் உதிர

9592e38d02be0009_lips.previewசில பெண்களுக்கு மேலுதட்டின் மேல் மீசை போன்று ரோமங்கள் வளர்ந்து அருவெறுப்பாக காட்சியளிக்கும்.

இதை போக்க ஓர் எளிய டிப்ஸ்

குப்பை மேனி இலை வேப்பங்கொழுந்து விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும். இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து படுக்கைக்கு போகும் முன் மேலுதட்டில் பூசவும்.

தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால் பூனை முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.

Related posts

இளமையாக இருக்கிறேன் என கூறும் தாய்….

sangika

முதுமையை முறியடிக்கும் முந்திரி,beauty tips in tmil

nathan

பாத பராமரிப்புக்கு உப்பு எவ்வாறு உதவுகிறது தெரியுமா?

sangika

பஞ்சு போன்ற உள்ளங்கைக்கு என்ன செய்யலாம்

nathan

நம்ப முடியலையே…அச்சு அசலாக நயன்தாரா போலவே மாறிய அனிகா…

nathan

காது கேளாமைக்குக் காரணம் என்ன?

sangika

காலை சருமபராமரிப்பு செயல்முறை!…

sangika

தூதரகத்திலிருந்து வெளியேறிய இந்தியர்கள்..துணைக்குவந்த தலிபான்கள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… பிறப்புறுப்பை துர்நாற்றமின்றி வைத்துக் கொள்ள சில அற்புதமான வழிகள்!!!

nathan