29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ZMCcPTX
தலைமுடி சிகிச்சை

ஆரோக்கியமான கூந்தல் பெற:

இளமையாக தோற்றமளிக்க, கூந்தலின், பளபளப்பு மற்றும் மென்மையான தன்மை நீடித்திருக்குமாறு பராமரிக்க வேண்டியது அவசியம். கூந்தலை ஷாம்பு கொண்டு அலசியபின், நுனியில் மட்டும் கண்டிஷனர் அப்ளை செய்யலாம். இதனால் கூந்தல், தலையோடு ஒட்டிக்கொள்வது தடுக்கப்படும்.

அதன் பின் ஹேர்டிரையர் பயன்படுத்தி கூந்தலை உலரவைக்கும் போது, சீப்பால் முடியைத் தூக்கி, ஹேர் டிரையரை சாய்வாக பிடித்த படி உலர்த்த வேண்டும். இதனால், கூந்தல் நன்கு பளபளப்படைந்து இளமையான தோற்றத்தை அளிக்கும். மேலும், வெள்ளை முடி உடையவர்கள், ஹேர் கலரிங் மூலம் அவற்றை சரி செய்யலாம்.ZMCcPTX

Related posts

வறண்ட கரடுமுரடான கூந்தலா? இதை ட்ரை பண்ணுங்க!!

nathan

முடி உதிர்வதை தடுக்கும் எலுமிச்சை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தலை ரொம்ப அரிக்குதா? உடனே அரிப்பை போக்கும் ஒரு துளி சாறு!

nathan

கற்றாழை ஜெல்லைக் கொண்டு பொடுகுத் தொல்லையை விரட்டுவது எப்படி?

nathan

ஒரே மாதத்தில் மெலிந்த முடியை அடர்த்தியாக்க வேண்டுமா? இந்த ட்ரிக்ஸ்களை ட்ரை பண்ணுங்க…

nathan

உங்க சரும மற்றும் கூந்தல் பிரச்சனைகள் அனைத்தையும் போக்க இந்த பொருள் போதும் தெரியுமா?முயன்று பாருங்கள்……

nathan

தலை முடிக்கான ஹென்னாவை எப்படி தயாரிப்பது?

nathan

சுருட்டை முடியை பராமரிக்க வழிகள்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…நரை முடியால் மீண்டும் கருமையாக மாற முடியுமா?

nathan