25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
curry
சைவம்

கடலை புளிக்குழம்பு

தேவையான பொருட்கள்

கறுப்பு கொண்­டைக்­க­டலை – ஒரு கப்,
தக்­காளி, வெங்­காயம் – தலா 1,
பூண்டு – 2,
இஞ்சி – அரை துண்டு,
கறி­வேப்­பிலை – சிறி­த­ளவு,
தேங்காய் துண்­டுகள் – 2,
கடுகு, உளுத்­தம்­ப­ருப்பு, சீரகம்,
சீர­கத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
புளி – நெல்­லிக்காய் அளவு,
மஞ்­சள்தூள் – அரை டீஸ்பூன்,
மிள­காய்த்தூள், எண்ணெய் –
ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவை­யான அளவு.
எப்­படி செய்­வது?
தக்­காளி, வெங்­கா­யத்தை பொடி­யாக நறுக்­கவும். தேங்காய், சீர­கத்தை விழு­தாக அரைக்­கவும்.

கறுப்பு கொண்­டைக்­க­ட­லையை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் குக்­கரில் வேக வைக்­கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்­ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பூண்டு, இஞ்சி, வெங்­காயம், தக்­காளி, கறி­வேப்­பிலை சேர்த்து வதக்­கவும்.

இத­னுடன் தேங்­காய்-­சீ­ரக விழுதை சேர்த்து மஞ்­சள்தூள், மிள­காய்த்தூள், , உப்பு, வெந்த கொண்­டைக்­க­ட­லையைப் போட்டு, புளியைக் கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.
curry

Related posts

வீட்டிலேயே செய்யலாம் பன்னீர் பஹடி

nathan

சிம்பிளான… சுரைக்காய் குருமா

nathan

சூப்பரான சிதம்பரம் கத்திரிக்காய் கொஸ்து

nathan

சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி

nathan

வேர்க்கடலை குழம்பு செய்வது எப்படி

nathan

பொரிச்ச குழம்பு பலாக்கொட்டை, முருங்கைக்காய்

nathan

பூரிக்கு சூப்பரான சைடு டிஷ் உருளைக்கிழங்கு குருமா

nathan

வெண்டைக்காய் – ஓமம் மோர்க் குழம்பு

nathan

முட்டைகோஸ் – பட்டாணி சாதம்

nathan