27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
201607010802404215 Delicious nutritious green gram idli SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான பாசிப்பயிறு இட்லி

பாசிப்பயிறில் பல சத்துக்கள் உள்ளன. சுவையான சத்தான பாசிப்பயிறு இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான சத்தான பாசிப்பயிறு இட்லி
தேவையான பொருட்கள் :

பாசிப்பயிறு – 1 கப்
இட்லி அரிசி – 2 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 4
கறிவேப்பிலை – 1 டேபிள் ஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
சிறிய வெங்காயம் – 1 கப்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

* பாசிப்பயிறு, இட்லி அரிசி இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

* நன்றாக ஊறியதும் அதனுடன் மிளகாய், தனியா, சீரகம், சிறிய வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும்.

* அரைத்த மாவை உப்பு போட்டு கரைத்து 2 மணிநேரம் அப்படியே வைக்கவும்.

* பின்னர் இட்லி தட்டில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான சத்தான பாசிப்பயிறு இட்லி ரெடி.

* இந்த இட்லிக்கு தொட்டு கொள்ள மிளகாய் சட்னி சுவையாக இருக்கும்.201607010802404215 Delicious nutritious green gram idli SECVPF

Related posts

முட்டை பரோட்டா

nathan

தினை மிளகு பொங்கல்

nathan

ருசியான அவல் போண்டா செய்வது எப்படி?!

nathan

சுவையான சத்தான ஒட்ஸ் வெண்பொங்கல்

nathan

ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை

nathan

சிக்கன் போண்டா

nathan

மூங்தால் வெஜிடபிள் தோசை

nathan

மசால் வடை

nathan

மைதா பரோட்டா

nathan